கேள்விக்கு பதில் சொல்லத்தான் எந்திரிச்சு நிக்கிறாருன்னு பார்த்தா... ஒரு செகண்ட் கீழே குனிந்து நிமிர்வதற்குள் எஸ்கேப் ஆயிட்டாரு! 🏃♂️😂
@Udhaystalin#DummyCM#TVKVijayFails
யாரு இந்த பொண்ணு இப்படி நெற்றி நிறைய பட்டையை போட்டு பெரியாரை பத்தி பேசிட்டு இருக்கு..
மயிலாப்பூர் மாமாஸ் எல்லாருக்கும் பர்னால் தேவைப்படுமே இப்போ..!!
#பெரியார்#தந்தைபெரியார்#Periyar#ThanthaiPeriyar
இராமநாதபுரம் மாவட்டத்துல tvk ஒரு தொகுதி ஜெயிச்சுட்டா கூட வக்காளி TVK க்கு வாழ்நாள் முழுவதும் வேலை செய்றேன் ....
அப்படி இல்லனா வாழ்நாள் முழுவதும் DMK க்கு வேலை செய்ய READY டா பிக்காளி பசங்களா... 😂😂😂
@withkaran எங்க ஊர் கல்யாணம் காதுகுத்து எல்லா விசேசமும் பக்கத்து பிள்ளையார் கோவில்ல வச்சி இங்க தான் சாப்பாடு நடக்கும், மொய் வாங்கிட்டு போயிட்டே இருப்பானுக..
மண்டபம் சமையல் ��்னு எல்லாம் மிச்சம், சாப்பாடும் வேஸ்ட் ஆகாது
உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!
புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு #திராவிடப்_பொங்கல் களைகட்டட்டும்!
உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என #DravidianModel 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்! #LetterToBrethren #HappyNewYear2026