சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
@P_avithra_ Senthil Balaji met with the victims in Karur.
Senthil Balaji canvassed for DMK in Karur.
Senthil Balaji visited Karur even after elections results.
ஆனா Sept 2025 ஓடி போன ஒருத்தன் இன்னி வரைக்கும் கரூர் பக்கம் வரவே இல்ல.. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும். 💯
அதை தேர்தலுக்கு முன்பு செய்து இருந்தால் நீங்கள் தலைநிமிர்ந்து சொல்லலாம். ஆனால் வெற்றி பெற ஒருவரின் உதவி வென்றதும் பதவிக்காக இன்னொருவரிடம் தாவுவது எல்லாம் பொதுவுடமை சித்தாந்த கட்சியில் இதுவரை இல்லை. அப்படி மாறும் நிலையில் ராஜினாமா செய்து மாறியது தான் வழக்கம். நீங்கள் எதை சொல்லவும் தகுதி இல்லாதவர்கள்.
அதனால் அமைதியாக அந்த இடத்தில் அமரவும்.
யார் அடங்கி போகணும் என்பதை சொல்லும் அருகதை உங்களுக்கு இல்லை என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்
நன்றி
அரசியலமைப்பு மாநிலங்களுக்கு என சில உரிமைகளை தந்திருக்கிறது.
ஆனாலும் மத்திய பாஜக அரசு தனது முடிவுகளை மாநிலங்கள் ஏற்கவேண்டும் என நிர்பந்திக்கிறது.
உதாரணமாக PMShri பள்ளிகள் அனுமதிப்பதா வேண்டாமா என்பது மாநிலங்களின் உரிமை. ஆனால் அதை அனுமதிக்காவிட்டால் SSA திட்டத்துக்கான நிதி தரமாட்டோம் என மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது
இப்படியான சூழலில் அதை எதிர்த்து பேசவும் உறுதியாக நிற்கவும் மாநில உரிமைகள் மக்கள் நலன் பற்றிய புரிதல் உள்ள துணிச்சலான அரசு தேவை. அப்படி ஒரு அரசாக தமிழ்நாட்டின் அரணாக முந்தைய திமுக @arivalayam அரசு இருந்தது.
ஆனால் இப்போதைய தவெக அரசு PM Shri பள்ளிகள் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக சொல்லி இருக்கிறது.
மாநில பாடல் எப்போது பாடவேண்டும் என மத்திய அரசிடம் guidelines கேட்டு நிற்கிறது.
இப்படி எல்லாவற்றுக்கும் பாஜகவுக்கு பணிந்து செல்வது தவறு என்பதை தான் அண்ணன் @dmk_raja அவர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்
நீங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது எல்லாம் சரி தான். ஆனால் அதற்காக மாநில உரிமைகளை விட்டு கொடுக்கும் செயலுக்கு கூட முட்டு கொடுத்தால் மாநிலத்தை விட மாநில மக்களை விட உங்கள் கட்சி தலைவர் மீதான அபிமானம் தான் அதிகம் என்று வெளிப்படையாக தெரிந்து விடும்.
தனிப்பட்ட முறையில் உங்கள் பெயரில் ID வைத்து அதை செய்தால் தவறு எதுவும் இல்லை. informative Diary என பொது பெயர் வைத்து கொண்டு மாநிலத்துக்கு எதிரான விஷயங்களை மக்களிடம் பரப்புவது எல்லாம்.. மிக மிக மட்டமான செயல் என்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.
@Vanitha06119914@sunnewstamil இவர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாறா இல்லையா, அப்படி இவர் வெற்றி பெற்று இருந்தால் இவன்தான் முதலில் அங்க போய் இருப்பார்.
திமுக vs விடுதலை சிறுத்தைகள் unbiased analysis
சேரிகளில் இரண்டு வகை ஆட்கள் இருப்பாங்க
1) எங்களை போன்ற ஆட்கள் படித்து, முன்னேற்றம் அடைந்து, அடுத்த கட்ட நகர்வுக்கு ஓடி கொண்டிருக்கும் எதார்த்தவாதிகள். யார் சண்டைக்கும் போகாமல், அடுத்த தலைமுறை முன்னேற தங்களால் முடிந்த உதவிகளை செய்து இதற்கு காரணமாக இருந்த திராவிட கட்சி குறிப்பாக திமுக அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்ப்பது (எனக்கு கிடைத்த பலன்களை என்னோடு இருக்கும் எங்கள் பகுதி மக்களும் பெற வேண்டும்)
இது முதல் ரகம் !!
2) இருக்கும் கல்வி, மற்றும் அரசின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் தங்கள் தோல்விகளுக்கு, இயலாமைக்கு, போதாமைகளுக்கு (வேலைக்கு போகாமல, படிக்காமல், தெரு சண்டை, ஊர் சண்டை) அடுத்தவனை குறை சொல்பவன். அவனுக்கு ஒரு அங்கீகாரம், பெருமை, சுய கௌரவம் தேவை படுகிறது. அதை பெற திமுக அதிமுக விற்கு போனால் எங்களை போன்ற ஆட்கள் அங்கு ஏற்கனவே இருப்பது இவர்களுக்கு insecured பீலிங் உருவாக்கி விடுகிறது. எனவே அவன் அடுத்து தஞ்சம் அடையும் இடம் VCK.. (கட்சியை நான் குறை சொல்லவில்லை, அதில் தலித் உரிமைகளுக்கு போராடும் பல தலித் மற்றும் தலித் அல்லாத நபர்களை நான் குறை மதிப்பீடு செய்ய மாட்டேன்).. அங்கிருக்கும் பலருக்கு இயல்பாகவே திராவிட கட்சி நபர்கள் மீது வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது. ஒரு விதமான personal ஈகோ உருவாகும். (என்னடா இது, அப்போ நான் எதுக்கும் worth இல்லையா இவனுங்க மட்டும் நல்லா இருக்காங்க கருத்தா பேசுறாங்க, அப்போ என்னால முடியாதா என்கிற எண்ணம் வரும் !! இதான் personal ஈகோ) எனவே அந்த நபர்களை எதிர்க்க மிக வீரியமாக தலித் அரசியல் பேசுவான், ஆனால் aggressive தலித் அரசியலால் வரும் சண்டை, குழப்பம், பஞ்சாயத்தை புரிந்துகொள்ள மாட்டான்.. நாம் எவ்வளவு சொன்னாலும் இன்னும் வீரியமாக தலித் அரசியல் பேசுவான். இது இரண்டாவது ரகம் !!
குறிப்பு : இதை அப்படியே உங்கள் சேரியில், ஊரில் பொருத்தி பாருங்கள்.. எங்கள் ஊரில் நான் இதை வெளிப்படையாக பேசியதற்கு பணக்கார திமிர் (படித்து சுயமாக மேலே வந்தாலும்), பண்ணையார் மனநிலை (அவர்கள் தேவைக்கு உதவிய பிறகும்) என்று விமர்சிப்பார்கள், சொந்த ஜாதிக்கு எதிராக பேசுறீங்க என்று கோவித்து கொள்கிறார்கள்..
Finishing Touch : சுய சாதி தாண்டி சிந்திப்பது முற்போக்கின் ஒரு படிநிலை !! அதை புரிந்து கொள்ளாத நபர்கள் பல பேர் VCK வில் இருக்கிறார்கள், இருப்பார்கள் !! அங்கே திருமா பேசும் நல்லவை இவர்கள் காதுகளுக்கு போகாது, இவர்கள் குறி எல்லாம் தங்கள் ஊர்களில் இருக்கும் லோக்கல் பகை, சிக்கல், ஈகோ, வெறுப்பு மட்டுமே!!
சமூக நீதி என்றால் சுயசாதி பற்று அல்ல !! தன் சுய சாதியை கடந்து வருவதும் சமூக நீதி தான்!!