ஆயிரம் பொய் சொல்லி காங்கிரசை வெல்ல முடியும். ஆனால் உண்மையை மட்டும் சொல்லி காங்கிரசை விழ்த்தவும், வெல்லவும் நினைக்கக் கூட யாராலும் முடியாது.
உண்மை உள்ளவரை காங்கிரஸ் இருக்கும்...
எவனாக இருந்தாலும்
முடிந்தால் தொட்டுப்பார்...🔥🔥
மீண்டும் தொடங்கும் ஓர் சுதந்திரப்போர்...🔥🔥
🧡🤍💚
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தேர்தலில் 5940 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அன்புச் சகோதரி திருமதி Farsha Parveen Banu அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
தலைப்பு
கந்து வட்டியை ஊக்குவிக்கிறதா வங்கியின் நடைமுறைகள்?
நேரம்
23.05.2025 வெள்ளி இரவு 9 மணி
சிறப்பு விருந்தினர்
திரு C P கிருஷ்ணன் அவர்கள்
BANK EMPLOYEES FEDERATION OF INDIA
அனைவரும் வருக ! https://t.co/NWITtxSIjA
தகவல் தொடர்புப் புரட்சி மற்றும் அமைதி-நல்லிணக்கத்தின் தந்தை, முன்னாள் பிரதமர் 'பாரத ரத்னா' திரு.ராஜீவ் காந்தி அவர்களுக்கு வீரவணக்கம். 🙏🏼
#RememberingRajivGandhi
50 வது இணைய வழி பயிலரங்கம்
ஏப்ரல் 24 தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று இரவு 9 மணிக்கு
" பஞ்சாயத்து ராஜ் சட்டம் - சாதனைகளும் எதிர் கொள்ளும் சவால்களும்" என்ற என்ற தலைப்பில் RGPRS மாநில தலைவர் திரு S. சசிகுமார் B.E அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.
தலைப்பு
தடுப்பூசியின் முக்கியத்துவமும் சந்தேகங்களும்
நேரம்
16.03.2025 ஞாயிறு இரவு 9 மணி
சிறப்பு விருந்தினர்
Dr. L. Dr. பிளஸ்ஸி எஸ்தர் மலர்விழி MD (Paed)
குழந்தைகள் நல மருத்துவர்
ஒன்றிணைந்து கலந்துரையாடுவோம்! வாருங்கள்!
https://t.co/DfYD5soAl4
@RGPRSinc@INCTamilNadu
சோர்ந்து போய் அமைதியாக
அமர்வதாக இல்லை.
தோற்பதாக இல்லை.
நீங்கள் வெல்லும் வரை உங்களை விட்டு விலகுவதாக இல்லை.
நான் உங்களோடு வருகிறேன்.
I will travel along with you till our vision is achieved.
தலைப்பு
புதிய தேசிய கல்விக் கொள்கை வரமா? சாபமா?
நேரம்
15.3.2025 சனிக்கிழமை இரவு 9 மணி
சிறப்பு விருந்தினர்
பேராசிரியர் தேவ சகாயம் அவர்கள்
அனைவரும் வருக ஆதரவு தருக
https://t.co/eEyTRoJVdm
தலைப்பு
தடுப்பூசியின் முக்கியத்துவமும் சந்தேகங்களும்
நேரம்
16.03.2025 ஞாயிறு இரவு 9 மணி
சிறப்பு விருந்தினர்
Dr. L. Dr. பிளஸ்ஸி எஸ்தர் மலர்விழி MD (Paed)
குழந்தைகள் நல மருத்துவர்
ஒன்றிணைந்து கலந்துரையாடுவோம்! வாருங்கள்!
https://t.co/MY26VmrLOR
@RGPRSinc@INCTamilNadu
தலைப்பு
புதிய தேசிய கல்விக் கொள்கை வரமா? சாபமா?
நேரம்
14.3.2025 சனிக்கிழமை இரவு 9 மணி
சிறப்பு விருந்தினர்
பேராசிரியர் தேவ சகாயம் அவர்கள்
அனைவரும் வருக ஆதரவு தருக https://t.co/hNZrcYTSCA
Set a reminder for my upcoming Space!
தலைப்பு
காந்தியும் பெண்களும்
நேரம்
7.3.2025 வெள்ளி இரவு 9 மணி
சிறப்பு விருந்தினர்
திருமதி சித்ரா பாலசுப்பிரமணியம்
காந்தியவாதி
அனைவரும் ஒன்றிணைவோம் வாருங்கள்
https://t.co/Vsc8bgwQtV
திரும்ப திரும்ப பொய்யை பரப்பும் பாஜக. நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ்நாட்டுக்கு வழக்கம் போல அல்வா கொடுத்திருக்கிறார். அதை கேட்க வக்கில்லாத தமிழக பாஜக.
எல்லையில சீனாக்காரன் கிராம் கிராமமா கட்டுறான். அதை பற்றி கவலை இல்லாம பாராளுமன்றத்தில் தூங்கி வழிகிறார் அமித் ஷா. 🤦
#SleepingShah