@sunnewstamil@actorvijay போன தடவை ஏழ்மை ல இருந்து சைக்கிள்ள வந்த விஜய் இப்ப கார் ல வர அளவுக்கு அவரோட வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்குனா அதுக்கு காரணம் ��ங்க தளபதி பொற்கால ஆட்சிதான்..
இப்படிக்கு கழக உடன்பிறப்புகள் ... 😁🤣
சீமான் இப்பதான் முதல்முறையா சரியா பேசிட்டார் - உபீஸ் & சிறுபான்மை ஊபீஸ்
முண்டம், அவரு பல வருசமா இதத்தான் பேசுறாரு. நீதான் முதல்முறையா அத முழுசா கேக்குற.
இதுவரைக்கும் அந்த வாடக வாய் நாறப்பயலுக உன்கிட்ட வெட்டி ஒட்டி காட்டுனது மட்டும்தான் சீமானோட பேச்சுனு நம்பி திரிஞ்சது நீதான்.