தூத்துக்குடி சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி 22/05/2018 நடந்த மக்கள் எழுச்சி பேரணியில், தாமிர ஆலை முகவர்கள் சமூக விரோதிகளை தூண்டிவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல் எறிந்ததற்காக,
மக்களாட்சிக்கு எதிராக காவல்துறை துப்பாக்கி சூடு நடத்திய கொடுஞ்செயல்.
#செந்தமிழர்பாசறைகத்தார் நடத்தும் 9 ஆம் ஆண்டு #தமிழர்திருநாள்_பொங்கல்விழா எதிர்வரும் 24/01/2025 அன்று தோகா வில் நடைபெற உள்ளது.
கத்தார் வாழ் தமிழர்களே,
தமிழின உணர்வோடு வாருங்கள்,
உரிமையோடு கொண்டாடுவோம்...
��ொங்கலோ, பொங்கல்...
நன்றி 🙏🏽
@stp_qatar