கரூர் போற நீ உன் ரசிகர்களை கட்டுப்படுத்த மாட்டே,
சரி, மத்தவங்களுக்கு தொந்தரவு தரக்கூடாதுன்னு உன் ரசிகர்களும் நினைக்க மாட்டாங்க,
இந்த தற்குறிகளுக்காக காவல், பந்தோபஸ்துன்னு மக்கள் வரிப்பணத்தை வீணாக்கணுமா?!
என்னடா லாஜிக் இது.
video call பண்ணிட்டு என் photo எடுக்க வேணாம்னு சொன்ன???
Privacya இருக்கட்டும்னு தான்...
சரி அத ஏன்டா press க்கு சொன்ன???
நான் ஆறுதல் பேசிட்டேன்னு மக்களுக்கு தெரியட்டும்னு தான்...
இதுதான் ஒன்றிய பாஜக அரசு நம்மீது திணிக்க நினைக்கும் மும்மொழி
தென்னக ரயில்வேயில் புதிதாக திறக்கப்பட்ட சாப்பிடும் அறை,காத்திருப்பு அறை போன்றவைக்கு பாஜக அரசு சூட்டியுள்ள பெயர்கள்
மும்மொழி என்று உருட்டுவார்கள் கடைசில் இந்தி மட்டுமே என்பதில் வந்து நிற்பார்கள்.
#StopHindiImposition
நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தைக் கடக்கும்போது மூன்று நிமிடம் செயலிழக்கும்.... பார்ப்பார கும்பலின் கட்டுக்கதைகள் இருக்கும் வரை இந்தியா ஒரு சென்டிமீட்டர் கூட வளராது 🤧