தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
"ஊதிய முரண்பாடுகளை நீக்கிட வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக முதலமைச்சர் அலட்சியப்படுத்துவதை கண்டிப்பதோடு - போராடுபவர்களை அழைத்துப் பேசி, சுமூகமான தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்துகிறேன்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை
கனிவான நினைவூட்டல் 🙏🙏🙏
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது அறிக்கை
அரசு ஊழியர்களை ஏமாற்றிய ஸடாலினை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்... எந்த ஊடகமும் காட்டாது ஏன் என்றால் முக பணியாளர்கள் காசுக்கு விலை போன ஊடகங்கள்...
#திருட்டு_திமுக#திராவிட_மாடல்
ஜனநாயக குரலுக்கு பதிலாக தண்டனை,
நியாயக் கோரிக்கைக்கு பதிலாக பழிவாங்கல்!
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வதே உங்கள் ஆட்சியின் சமூகநீதியா?
2014 முதல் களப்போராட்டம் செய்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு முறையும் விடுமுறையில் மட்டுமே போராடுகிறோம்..!இந்த முறையும் 26.12.2025 முதல் விடுமுறையில் தான் போராடி வருகிறோம்...! அழைத்துப்பேசி தீர்வு கொடுங்கள்..!நாளையே பள்ளி செல்லத் யார்..!பணி நேரத்தில் போராடுவதை விரும்பவில்லை
ஒவ்வொரு போராட்டமும் விடுமுறைநாளில் தான். இம்முறையும் 26.12.2025 முதல் விடுமுறையில்தான் போராடி வருகிறோம்.அழைத்துப்பேசி தீர்வு கொடுங்கள்.நாளையே பள்ளி செல்லத் தயார். இந்த நிலைக்கு அரசு தான் எங்களைத் தள்ளியது .
#ssta_decporattam_day12@CMOTamilnadu@Anbil_Mahesh@TThenarasu