@Theeban_07 Another Analogy: Parents are furious because their daughter chose someone she loved instead of the groom they picked. Their ego is hurt, so they keep cursing her marriage and hoping it fails, just so they can say, "We told you so." That's exactly how some people are reacting.
@saysatheesh@Investoxindia I don't think capital expenditures are considered while assessing the revenue deficit! Correct me if I am wrong, but its only revenue expenses that considered for ascertaining the revenue or fiscal deficit!
மகளிர் உரிமைத் தொகை தொடரும்வரை நான் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் -
மு க ஸ்டாலின் பேச்சு !
அப்படியானால்
சத்துணவு திட்டம் தொடரும்வரை எம் ஜி ஆர் தான் முதலமைச்சரா ?
69% இடஒதுக்கீடு தொடரும்வரை ஜெயலலிதா தான் முதலமைச்சரா?
திமுக வுக்கு என்னாச்சு ?
@xavier_vinay@omjasvinMD My bad... There are 5 councillors with TVK .. Formerly associated with AIADMK & Independent.. It will change in 8 months after the local body elections when DMK is voted out of power.. We Chennaites know how to take care of it.
பாலிமர் Explanation வேற லெவல் 💥💥 Seconds ஓட போட்டான் பாரு🤣🤣🤣
ஏன்டா சுத்தி இத்தனை கேமரா, லைவ் data Public ah இருக்கும் போதே இவ்ளோ பொய்யா
வீடியோ போட்டு expose ஆகிட்டாரு சின்னவரு 😁
நான் முதலமைச்சர் விஜய் அவர்களைப் பற்றி அவர் வாழ்க்கையைப் பற்றி சேகரித்து கொண்டிருப்பதால் ஒரு விசயத்தை மட்டும் விஜய் அவர்களிடம் நான் புரிந்து கொண்டேன் . அது என்னவென்றால் விஜய் அன்புக்கு உருகி போகும் மனிதர்
அன்பை அதிகம் காட்டிவிட்டால் அந்த மனிதர்களிடம் அவர் ஒரு குழந்தையாகவே மாறி விடுகிறார்
அவரின் மிகப்பெரிய பலமும் அன்பு தான். பலவீனமும் அன்பு தான்
ஆனால் என்னைக் கேட்டால் அவர் அந்த அன்பை மற்றவர்களுக்கு கொடுக்கும் விசயத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்று தான் கூறுவேன்
ஏனெனில் தன்னலமற்று விஜய் கொடுக்கும் அன்பு தான் விஜய் அவர்களை இன்று இந்த இடத்தில் வைத்துள்ளது @TVKVijayHQ ❤️
@xavier_vinay@omjasvinMD There are no councillors from TVK/VMI in Chennai... So this is not TVK vs DMK.. This is just DMK as usual crying for its loss..
Vijay is unusually Unique Breed
நீங்க Below the Belt போய் Trigger பண்ணாலும், அவர் சுலபமா Trigger ஆகவே மாட்டாப்ள. He can comfortably maintain his Calm & Composure
அவர் உங்களை Trigger பண்ணனும் னு Decide பண்ணி, Mild attempt பண்ணா கூட, உங்களால Trigger ஆகாம இருக்கவே முடியாது
👍