@jkrtikn 2024ல் ஓட்டுப் போட்டு திரும்பவும் இவனுக வரவேண்டும், டீசல் 1லிட்250, பெட்ரோல் 1லிட் 300, சிலிண்டர் 3,000, ஜிஎஸ்டி 50% என்ற நிலை வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
@chandra37874882@Arunan22 லூசாடா நீ தேர்தல் வரவு செலவுல திமுக கொடுத்த கணக்கு, கம்யூனிஸ்டுகள் போட்டியிடும் தொகுதியில் திமுக தலைமையின் தொகுதி பொறுப்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு திமுகவிடம் வாங்கி திமுக வுக்கு பிரித்து கொடுத்தது, வெளிவந்த அன்றே செய்தியாளர்களிடம் சொன்ன தகவல்களை திரித்து பேசுவதே சங்கி வேலை.
@jkrtikn@Arunan22 அடுத்தவன் வீட்டில் நடக்கின்ற தப்பை அவன் குடும்பத்தில் ஒருத்தன் கண்டிக்கணும், அந்த மாதிரி தான் இங்கேயும் கண்டிக்க துப்பில்லை ஆபாச ஆன்மீகம் பேசுறான்