Trustee of varahi foundations General secretary of varahi company 😎
என்றும் மக்கள் பணியில் உங்கள் வராஹி பாலாஜி தேவ்
பாஜக இளைஞரணி.மாவட்ட IT WING இனைஅமைப்பாளர்
தமிழ்நாட்டிற்கான 25வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் வந்தது
6 டேங்கர்களில் 89.28 MT LMOவுடன் ரூர்கேலாவில்(ஒடிசா)ஏற்றப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் 27-5-2021 13.57 மணிக்கு மதுக்கரைக்கு (கோயம்புத்தூர்) வந்து சேர்ந்தது
இதுவரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட மொத்த ஆக்ஸிஜன் 1482.99 MT
திருநெல்வேலியில் கலந்தாய்வு கூட்டத்தில் அரசு மருத்துவமனையில் 1500படுக்கைகள் ஆதிகரித்து தர மாண்புமிகு அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.முதல் கட்டமாக 500 படுக்கைகள் தர நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முதல்வருக்கும் அமைச்சருக்கும் நன்றி!🙏🙏
Reviewing progress is as important as giving instructions to perform. Tiday @Tejasvi_Surya n @tarunchughbjp ji reviewed the work of various @BJYM presidents across different states. @BJYMinTN has been able to convert 70% requests into positive results and save lives. @blsanthosh