அரசியல் ஓர் சாக்கடை எனச் சொல்வார்கள்...
அரசியல் சாக்கடையல்ல! இவரைப் போன்ற கழிவுகள்தான் அதைச் சாக்கடை ஆக்கிக் கொண்டிருக்கின்றன!
உங்களை வாடி போடி எனச் சொன்னது யார் என நீங்கள் நிரூபித்தே ஆகவேண்டும்.
@Keerthana4VNR
தேர்தல் நேரங்களில் தன்னுடைய தாயை பற்றி பேசிய விஜய் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல ஆகிவிட்டார், @TVKVijayHQ இவங்க யாரு என்று சொல்லணும்? உன்னுடைய தவெக ஆபாச அணியை வைத்து ஆபாசமாக பேச வைத்தது நீங்கள்தானா? மனசாட்சியில்லாமல் மனைவியை மறந்து திரிஷாவுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நீ உண்மையில் ஒரு மனநோயாளி.
#TVKABUSESWOMEN
#NoVoteForTVK
மகளிர் உரிமை திட்டம்,புதுமை பெண் திட்டம், விடியல் பயண திட்டம்னு வரிசையா நலத்திட்டமா பண்ணிட்டு இருந்தவன் கடன் வாங்குனது கொள்ளை அடிக்கவாம், பரந்தூர் ஏர்போட் மொதக்கொண்டு வரிசையா அத்தனை திட்டத்தையும் ரத்து பண்ணிட்டு சும்மா உக்காந்துருக்கவன் கடன் வாங்குறது நல்லது செய்யுறதுக்காம்🤡
ஜெம் வீரமணிக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை எனப் பேசியிருக்கிறார் முதல்வர் விஜய்.
முதல் நாளே Script தயாரிச்சுக் கொடுத்து இருக்காய்ங்க. Update பண்ணல போல!
திமுக என் பெத்த தாயை பத்தி கேவலாமா பேசினாங்க
நயினார் - டேய் அது நான் பேசினது டா
அட சும்மா இருங்க நயினார் சார் உங்க குரல் தா எனக்கு நல்லா தெரியுமே இது திமுககாரங்கா தா சொன்னாங்க
First time I am seeing a POSCO case used for election campaign 🚶🏼🚶🏼
மித்த வழக்குகள்ல ஆளுங்கட்சி மேல எதிர்க்கட்சிகள் பழிபோடும் ஆனா அதிகாரத்தை வச்சிட்டு எதிர்க்கட்சிகள் மேல பழி போட்டு தப்பிக்குறான், இதையும் ரசிக்குறானுக என்ன எழவோ…
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த பொழுது கூட மறைக்காத MGRன் கைகள் !!
இன்றைக்கு தேர்தல் விதிமுறைகள் என்று கூறி மறைத்ததற்கு காரணம் என்ன ??
Pic : 4 ஏப்ரல் 2026