@ikhader_ Vijay was wrong.
It wasn't 30%—it was actually 33%.
The worst part is that they speak so highly about principles and ideology, yet they deceive people like you who don't know the facts.
@OrderMultipolar@SaalanPaari சினிமா தான் இன்றைக்கு ஆட்சியில் அமரவைத்து உள்ளது.
சினிமா கருத்துக்களும் சமூக பிரச்னையே.
மேலும் வெகுஜன மக்களை அரசியலுக்குள் கொண்டுவர இவ்விடையங்களையும் பேச வேண்டி உள்ளது.
@devpromoth விமர்சனம் என்பது அரசியல் கட்சி தலைவர் போல் அணுக வேண்டும்.
Youtuber விமர்சனம் போல் உள்ளதால தான் இக்கட்சி தோற்றது.
அரசியல் மாண்புக்கு பெயர் போன இக்கட்சி, அரசியல் பக்குவம் நின்று விட்டது.
It's high time we Rename
Kilambakkam Bus terminal as
Dr APJ Abdul kalam Bus Terminal.
It will be an inspiration to the young people who come from the city to make their dreams come true
@MuthaleefAbdul Abdul sir,
Neega Journalist thaana..
G.o Copy la pakka matinglaa..
Athu 13.03.2026 la pota G.O
Athaavuthu DMK govt la..
தப்பு யார் செஞ்சாலும் தப்புதான்!!
ஆனால் நல்லது யாரு பண்ணாலும் அது பாராட்ட கூறியது தான்.
உண்மை யை பரப்புங்கள்.