மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.
Fantastic: Accepting the criticism TN Government has revoked the order of appointing Rathan Pandit as OSD. Welcome @CMOTamilnadu@TVKVijayHQ 👏👏👏 When you face constructive criticism, accepting it is a healthy move rather than sticking it to please your ego. Well done! In the past many leaders didn’t pay heed when opposition and journalists highlighted but you have accepted it! Way to go
He changed the entire traditional political culture 💯
TVK Senior leader @KASengottaiyan & Opposition Leader @Udhaystalin Together for the Speaker oath ceremony 😍
@TVKVijayHQ 🫡
Deeply honored by the warm congratulations from the Hon'ble Prime Minister of Malaysia, Thiru. @anwaribrahim Avl. Thank you for your gracious gesture. I am committed to fostering greater cooperation and enhancing the bond of friendship between Tamil Nadu and Malaysia.
While am still finding ways to avoid eye contact with people after one disagreement..this man casually walks into their homes with flowers teaching us that respect, kindness and emotional maturity will always be bigger than any rivalry. How are you this graceful na…🥹🥹🥹
ஒவ்வொரு வீட்டிலும் அவர்மீது இருந்த இந்த அன்புதான் அவரை வெற்றி பெற வைத்தது. அந்த அன்பிற்கு அவர் திருப்பிக் கொடுக்கும் மரியாதைதான் அவரை இன்னும் உயர்ந்த தலைவராக மாற்றியுள்ளது! ❤️ #TVKVijay#CMVijay@TVKVijayHQ
60 ஆண்டுகளுக்கு முன் அண்ணாதுரை எழுதிய வரலாற்றை இன்று விஜய் தொடர்கிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முன்னோடி முதலமைச்சரை சந்தித்த கடைசி தலைவர் அண்ணாதுரை. 60 வருடங்கள் கடந்தன. யாரும் செய்யவில்லை.
இன்று விஜய் செய்தார். சின்னத்தனம் இல்லாத பெரிய மனசு. அரசியல் முதிர்ச்சியின் உச்சம்.
வரலாறு திரும்பும்போது இப்படித்தான் திரும்பும் ❤️
”விஜய் சொன்ன வார்த்தையை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த வைகோ”… ஒன்றாக கைகளை பிடித்து வந்து வீட்டிற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்களை பார்த்து சிரித்த முகத்துடன் கையசைத்த வைகோ - விஜய்..!
#CMVijay | #Vaiko | #PolimerNews
Vijay meeting Stalin.
Vijay meeting Vaiko.
Vijay meeting Seeman.
Vijay meeting Anbumani Ramadoss.
This man @TVKVijayHQ is great 🔥
What a man he is 🫂
Proud of being your fan Thalaivaa..
Humble and Down to earth 🥰
Happiest video on the internet today!
A house help at MDMK chief Vaiko’s residence couldn’t hold back her excitement after seeing Tamil Nadu CM Vijay
She couldn't hide her excitement. ..Vijay’s response was classic 👇🏻