மத்தியில் முதலாளிகளுக்கான அரசாக மட்டுமே @BJP4India செயல்படுகிறது என்பதற்க்கு @RBI அளிததுள்ள விவரங்கள்
காட்டுகிறது.
ஏழைகளுக்கு ஒருமாத EMI
தள்ளுபடி செய்யமுடியாத #மத்திய_சர்க்கார்
50 பேர்களுக்கு 68000 கோடி தள்ளுபடி செய்தது மக்களுக்கு செய்யும் துரோகம் @BJP4TamilNadu
கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதி 35(அ) வட்டம் சின்னாண்டிமடம் பகுதி பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை இன்று வழங்கினேன்.@mkstalin@Udhaystalin@arivalayam
கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் முத்தமிழ் நகர் 3 மற்றும் 4வது பிளாக் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை நேற்று (21 April) வழங்கினேன். @mkstalin@Udhaystalin@arivalayam
தலைவரின் அறிவிப்பை மக்களுக்கு கொண்டு செல்வதே ஒவ்வொரு உடன்பிறப்பின் பணி.
இதோ,என் வீட்டு வாசலில் மக்களை காக்கும் @OndrinaivomVaa முயற்சியின் விளக்க ஓவியம்.
#திருவொற்றியூர் முழுவதும் மக்களைச் சென்றடைந்து அவர்கள் பயன்பெறும் நோக்கில் சுவர் விளம்பரம் செய்கிறோம்! #OndrinaivomVaa (1/2)
கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதியில் உள்ள திருநங்கைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, மைதா உள்ளிட்ட பொருட்களை வழங்கினேன் @mkstalin@Udhaystalin@arivalayam
திமுக மூலம் பலன் அடைந்த சேனல்.மற்ற சேனல்கள் எல்லாம் உங்களால்தான் திமுகவுக்கு எதிராக திரும்பியது.இன்னைக்கு உங்க சேனலில் தலைவரை கிண்டல் பண்ணி போடும் memeசை தாராளமாக காட்டுகிறீர்கள்.இதற்கு நீங்கள் வெட்கப்படவேண்டும்.கேவலப் பட வேண்டும்.திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் #OndrinaivomVaa
மதிகெட்ட சித்திரங்களால் சிறப்பிழந்து போக அண்ணா வெறும் சிலையல்ல, தமிழனின் சுயமரியாதை காத்த பேரியக்கத்தின் பேரறிஞர். அந்த ஒற்றை விரல் காட்டி நிற்பது எங்கள் கொள்கை வழித்தடம். அண்ணா வழியில் அயராது உழைப்போம்... @dinathanthi
கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதி 36(அ) வட்டம் எம்.கே.பி (MKB) நகர் (மேற்கு) பொது மக்களுக்கு அரிசி, சர்க்கரை மற்றும் காய்கறிகள் வழங்கினேன்.
@mkstalin@Udhaystalin@arivalayam
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க அமலில் உள்ள ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களின் துயர் துடைக்க, அவர்களின் பசியைப் போக்கக் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ள புதிய முயற்சியில் ‘ஒன்றிணைவோம் வா’ருங்கள். #OndrinaivomVaa
கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதி 34வது வட்டம் எவெரெடி காலனி பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை நேற்று வழங்கிய தருணம்
@mkstalin@Udhaystalin@arivalayam