மோடி அரசு பணிந்ததும்....திமுக 2026 ல் தோற்றதும்.... ஸ்டாலின் அவர்கள் கொளத்துரில் தோற்றதும்... ஒரே வருடத்தில் நடப்பது கண் கொள்ளா காட்சி தான் போங்க....! TRIPLE HAPPY மக்கள் 😛
Savukku back in his prime form once again to dismantle all the fake propagandas spread by the DMK payroll artists one by one!
It's funny that DMK is still following the same text book which is not even relevant today. People had already rejected the political talks of these people multiple times. DMK is still stuck in the 90s.
#Savukku #TVK #Vijay #CMVijay #NEET #DMKfailsTN #CJP
@beemji பா ரஞ்சித் தம்பி உங்களுக்குதான்
திரு ராஜ்மோகன் அமைச்சர் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை உள்ளது பா ரஞ்சித் அவர்களே.
உங்களுக்காக களத்தில் நின்ற திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு ஓட்டு போடாமல்.,
திருட்டு திமுகவிற்கு ஓட்டு போட்டுவிட்டு,
ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு பிறகு அவரை தவற விட்டு விட்டோம் என்று நாடகம் போட்டவர் நீங்கள்.
களத்தில் நிற்பவர்களை உங்கள் கண்களுக்கு தெரியாது.
அப்படித்தான் அண்ணன் ஆம்ஸ்ட்ரங்கை உங்களுக்கு தெரியவில்லை.
எங்கள் அமைச்சரையும் உங்களுக்கு தெரியவில்லை.
உங்களுக்கு தெரிந்தது திமுகவோடு சேர்ந்து நாடகம் ஆடுவது.