இரண்டு குரல்களின் தேர்வு... ஒன்றோடு ஒன்று கலக்கும் அந்த மாயம்... அதைத் தொடர்ந்து வரும் கோரஸ்... அப்புறம் அந்த இன்டர்லூட்ஸ்!
நண்பர்களே, இந்த காலத்தைக் கடந்த இசை மாயையை ஒரு முறை மனதாரக் கேளுங்கள்.
ராஜா.... ❤️
#இளையராஜா
¡LA HISTORIA MÁS TRISTE DE ESTE MUNDIAL! 💔
N’Golo Kanté le dice adiós a la Copa del Mundo sin haber disputado ni un solo minuto.
El campeón del mundo fue convocado, pero Didier Deschamps decidió no darle participación en todo el torneo. Ni siquiera en el partido por el tercer puesto, donde muchos esperaban verlo despedirse dentro del campo.
Así termina el último Mundial de uno de los futbolistas más queridos y humildes de su generación. Gracias por todo, N’Golo Kanté 🇫🇷👏
கிட்டத்தட்ட ஒரே வேலையை
அரசாங்கத்தில் பணிபுரியும் ஒருவர் செய்வதற்கும் தனியாரில் பணிபுரியும் ஒருவர் செய்வதற்கும் இடையே சம்பளத்தில் பல மடங்கு வித்தியாசம் இருக்கிறது.
தனியார் பள்ளிகளில் தற்போது முதல்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூட 15,000 சம்பளம் தாண்டுவதில்லை �� அனுபவம் இல்லாமல் வருபவர்களுக்கு ஐந்தாயிரம் முதல் 8000 வரை தான் கொடுக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு துறையையும் ஒப்பிட்டுக் கொண்டே போகலாம்.
சம்பளத்தை விடுங்கள். பத்திரப்பதிவு அலுவலகம் ஆர்டிஓ அலுவலகம் தாலுகா அலுவலகம் நகராட்சிகள் என எங்கு சென்றாலும் அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக லஞ்சம் கேட்கிறார்கள்.
சம்பளமும் கொடுத்து ஓய்வூதியமும் கொடுத்து லஞ்சமும் கொடுக்கும் பொழுத���
தனியாரில் முதுகு ஓடிய வேலை பார்த்து பத்தாயிரம் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவரின் மனம் என்ன பாடுபடும்?
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சம்பளம் சலுகைகளில் தமிழக வெற்றி கழகம் கை வைத்தால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு த.வெ
க. ஆட்சிதான்.
@saysatheesh@SMatildapari ஒரு வாக்காளர் ஓட்டு போட்டதுக்கு அப்புறம் அந்த ஓட்டை கணக்கு வச்சு MLA வை தகுதி இழப்பு செய்யறது கடினம்... Even if he had voted for TVK , there is a chance that he may say that he had voted DMK...
என்ன இப்படி ���ுலம்ப ஆரம்பிச்சுட்டாங்க..கொஞ்சம்அவங்கள் வேலை செய்ய விடுங்க சார், 6 மாதம் தொந்தரவு செய்ய மாட்டோம்னு சொல்லிட்டு அரை மணி நேரத்திற்கு ஒருதடவை புலம்புகிறீர்களே...ஒரே ஒப்பாரியாக இருக்கு...
திமுக தலைவர்கள் ஆங்கிலம் கலந்த பேச்சுத் தமிழில் அறிக்கைகள் வெளியிடுவதை விட 30 வயதுக்குக் குறைவான முதல் தலைமுறை எளிய பின்புல இளைஞர்கள், பெண்களை MLA, MPக்களாக வளர்த்து விடுவது கூடுதல் பலன் தரும்.
@RagavanG நானும் ஆறு மாதத்திற்கு முன்னாடி மழையில் இதே மாதிரி ஒருத்தரை சந்திச்சேன்... காது கேட்டது ஆனா பேச வரலை... நான் இருக்கும் இடம் அட்ரஸ் சொல்ல கொஞ்சம் சிக்கலான இடம்... இருந்தாலும் ஒரு முக்கியமான கடைக்கு போகச்சொல்லி டெலிவரி பண்ண உதவினேன்... மனசுக்கு நிறைவான நாள்...