அன்புள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு விஜய் அவர்களே,
தங்களுக்கு மதச் சார்பு இல்லாதது போல் தோன்றுகிறது. ஆனால் அரசுப் பணி நியமனங்கள் பலவும் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்படுகிறது. முகலாயக் கட்டுப்பாட்டிலிருந்தும் ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்தும், தப்பி வந்த ஹிந்துக்கள் நாங்கள். மீண்டும் ஆங்கிலேயக் கலாச்சாரத்தின் ஆழமின்மையை நோக்கி எங்கள் கல்வியும் நெறிமுறைகளும் திருப்பப் படுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. கடந்த ஆட்சியில் ஹிந்துக்கள் பட்ட அவமானம் கொஞ்சமில்லை. தர்மமே தெரியாதவர்கள் சநாதனத்தை அவமதித்தார்கள். நல்லவேளை, ஆட்சி மாறியது.
சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் பகவத் கீதை மேற்கோள் காட்டப் பட்ட போது பதறிப் போன ஒருவர் பிறகு இறைவன் எனக் குறிப்பிடும்போது Jesus என்று உடனே சொன்னதையும் கேட்டேன். யாரிடமிருந்தும் அவர்கள் பழகிவந்த மதத்தைப் பிரிக்க முடியாது தான். அதேபோல் வேறொரு மதத்தை திணிக்கவும் முடியாது. 'From fire to the frying pan', என்பது போல் எங்கள் நிலைமை ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தி நெருடலில்லாமல் இருந்தது. நன்றி. உங்கள் அரசு எல்லாருக்குமானது என்று சொன்னீர்கள். மக்கள் பணத்தைத் தொடமாட்டேன் என்றீர்கள். அதை இதுவரையில் கடைபிடிக்கவும் செய்கிறீர்கள். அதற்கும் நன்றி. அதேபோல் கிறிஸ்துவ ஆதிக்கம் இல்லாமலும் பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். அரசுப் பணிகளில் எல்லாருக்கும் சமமாக வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். "Justice must not only be done, but must also be seen to be done." என்பது பொன்மொழி. வணக்கம்.
@CMOTamilnadu
5,000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
1,000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை..
5,000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1,000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.
#சுமங்கலி கேபிள்விஷன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.
ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
#நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
#ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
#பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..
#ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..
#ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதம் மாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..
உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் தான்..
சன் நெட்வொர்க்கும் கார்ப்பரேட் கம்பெனி தான்டா..
#
தமிழ் பிச்சை எடுக்க கூட பயன்படாது என்று சொன்னது ஈவெரா!
அந்தக் கன்றாவியை மேற்கோள் காட்டி பேசினார் நிர்மலா சீதாராமன்..
ஆனால் ஒட்டுமொத்த திராவிடமும் அது நிர்மலா சீதாராமனின் கருத்து என்பது போல பதில் சொல்லி வருகிறார்கள்.
திராவிடத்தனம் என்பது இதுதான் போல..
இன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகே இது நடந்துள்ளது:
திருமாவளவன் சென்ற கார் அருகில் சென்ற இருசக்கர வாகனத்தோடு எதிர்பாராமல் சின்னதாக முட்டியுள்ளது.
ஆனா பாருங்க திருமாவளவன் ஆட்கள் என்னமோ செய்ய கூடாத குற்றத்தை அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் செய்தது போல் மொத்தமாக கூடி அடிக்கிறார்கள் , அந்த வாகனத்தை உடைக்கிறார்கள்.
விஜய் வாகனம் மோதிவிட்டது ஆக வழக்கு போடலாம் சொன்ன இதே ஆளும் அரசு , நீதிமன்றம் - எங்கே இதுக்கு ஒரு வழக்கு போட்டு திருமா வாகனம் பறிமுதல் செய்யுங்கள்? இதில் குமபலாக சேர்ந்து ஒரு நபரை அடிக்கிறார்கள்! இதெல்லாம் என்ன வழக்கு போடும் திமுக?
அதுல பாருங்க அடக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்னு பேச வேண்டியது - ஆனால் உண்மையில் விசிக கட்சி ஆட்கள் செய்யும் ரவுடிதனத்தால் மக்கள் தான் ஒடுங்கி போய் உள்ளார்கள்.
நாளுக்கு நாள் விசிக கட்சி மக்கள் விரோத சக்திகளின் கூடாரமாக மாறிவருகிறது.
ஆதரவாக தீர்ப்பு வந்தால் நீதி வென்றது!
இல்லையென்றால் உச்சி குடுமி மன்றம்,நூலிபான்ஸ்,
ஆகாயத்திலிருந்து குதித்தவர்களா? etc..etc...
நீதித்துறையையும்,
நீதிபதிகளையும் விமர்சிப்பது திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல!
கடையை திறந்தவுடன் முதன் முதல் ஆளாக முண்டியடித்து மது வாங்கிய மதுபிரியரின் தலை கம்பிக்குள் சிக்கிகொண்டது..!!
தமிழர்களை குடிகாரர்களாக மாற்றியதே திராவிட ஆட்சியாளர்களின் சாதனை..!!
Dear Hindus,
Millions were given two choices: convert or die.
They chose Dharma. That’s why you can say “Jai Shri Ram” today.
Your identity is not an accident—it is the result of unimaginable sacrifice.
Never sell it in the name of secularism.
This needs to be viral !!🚨🚨🚨
#IStandwithSharmishta
நீ கொடுக்கிற ஆயிரம் ரூபாயில் ஒரு மூக்குத்தி கூட வாங்க முடியாது" என்று கலாய்த்த பெண்மணியின் ஆயிரம் ரூபாயையும் நிறுத்தி விடுவேன் என்று மிரட்டிய திமுக அல்லக்கை தமிழன் பிரசன்னா.