பூரி சாலனுக்கு தொழில் கற்று கொடுத்த குருவே அவனை பார்த்து நீயும் இழுமினாட்டி தான்டானு சொல்லிட்டான். ஒரு நால�� வெங்காயங்க இவனுங்களுக்குள்ளயே இவனுங்களால ஒற்றுமையா இருக்க முடியல. இந்த லட்சணத்துல அவனெல்லாம் நாம் தமிழர விமர்சிக்க வந்துட்டான் 😂
திருச்சி மேற்கு சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை வேளாண் பெருங்குடியோன் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் மலர் வணக்க நிகழ்வில்!
@kumudamdigi 🤫பாஜக=திமுக இரண்டுமே ஒன்றுதான் 💦🤬🤦 இன்றைக்கு நடந்த பேட்டியில் சங்கி ஸ்டாலின் சொல்றான் பாஜக தான் ஜெயிக்க கூடாதாம் 💦 ஏன்டா டேய் பாஜகவ இங்கே வளர்த்து விடுவது நீங்கள் தான்டா 😡
ஸ்டாலின் செங்கல் நட்டால் சீமான் ஆகிய நான் அதை எடுத்து சமாதி கட்டுவேன்.
டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதை கண்டித்தும் மண்ணின் மைந்தர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்பு உரிமை கோரியும் ஆர்ப்பாட்டம்.
https://t.co/wJnnRNQJIG
#DMK#DMKFailsTN#FarmersProtest#சீமான்
பிப்���வரி மாதம் 12 ஆம் தேதி அண்ணன் சீமான் தலைமையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2000 இஸ்லாமிய சொந்தங்கள் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளது...
உ.பி. களின் கதறல்கள் ஆரம்பம்....
@NTKRanipettai @vellorentk @NTK_Vaniyambadi
தமிழர் திருநாளை முன்னிட்டு வருகிற ஜனவரி 7 ஆம் தேதி தென்காசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக எனது தாய்க் கிராமமான வீராணத்தில் மாபெரும் தமிழர் திருநாள் சிறப்பு பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக இணையதள பொறுப்பாளர்களை கண்டிப்பாரா அக்கா கனிமொழி அவர்கள்?
@KanimozhiDMK
https://t.co/CJsiFSalrW