Thoothukudi is moving from ambition to action.
Under the visionary leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, the proposed HD Hyundai shipyard has entered detailed project preparation, with the DFR process underway and the DPR process initiated.
HD Hyundai confidently moves ahead with its plan to be the anchor shipyard at Thoothukudi Greenfield Shipbuilding cluster.
Thoothukudi, Tamil Nadu. India’s next shipbuilding powerhouse.
#CMJosephVijay #TamilNadu
@ramk8060 அப்படியே அந்த உள்துறை அமைச்சரையும் வாய திறக்க சொல்லுங்க. ஏன்னா ஸ்டாலின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். அவர் வாய எதிர்பார்த்து கிடக்காம அந்த துறை அமைச்சர் வாயை பாருங்க. முத்து உதிர்ந்திட போகுது
@Peruvazhuthiyar Mr. திமுக வன்ம வியாதி அவர்களே MC ராஜா கொண்டு வந்த திட்டத்திற்கு இந்த விஜய் எதற்கு காமராசர் பெயரை வைத்தார் விளக்கம் (முட்டு) கொடுக்கவும்.
@polimernews@VanniTamizhVCK இந்த செய்தியில் தாங்கள் உடன்படுகிறீர்கள் என்றால் அவர் என்னென்ன பில்கள் வழங்கவில்லை என்று தெரியப்படுத்தவும்.
வழங்காத பில்களுக்கு தான் பணம் விடுவிக்கப்பட்டது என்றால் அதை ஏன் இவ்வளவு காலம் தராமல் இருந்தீர்கள் என்று தெரியப்படுத்தவும். @thirumaofficial
அதே மதுரையில் தான் தன்னுடைய மகன் ஆணவப்படுக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று போராடும் தாய் மற்றும் அவருடன் போராடுபவர்களை இப்படி காட்டுமிராண்டித்தனமாக கைது செய்து கொண்டிருக்கிறது நீங்கள் அங்கம் வகிக்கும் விஜய் மாடல் அரசு. முடிந்தால் அங்கு சென்று பாருங்கள். @thirumaofficial
தலித் பேந்தர் ஆப் இந்தியா (DPI) அமைப்பின் மேனாள் மாநில அமைப்பாளர் அண்ணன் மலைச்சாமி அவர்களின் நினைவு நாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்!