மர்மதேசம்: காலத்தால் அழியாத தமிழ் மர்மத் தொடர் - ஒரு த்ரெட்! 👻
1/8: 90s கிட்ஸ்களின் பேவரைட், இன்றைக்கும் பலரின் பெஸ்ட் மர்மத் தொடர் என்றால் அது #மர்மதேசம் தான். இயக்குனர் நாகா மற்றும் தயாரிப்பாளர் கே. பாலசந்தர் கூட்டணியில் உருவான இந்த சீரியல், தமிழ் டிவி வரலாற்றில் ஒரு மைல்கல். வாங்க, இந்த மாய உலகி��்குள் ஒரு பயணம் போகலாம்! 👇
@ChanakyaaTv insta va திறந்தால் நிறைய ஆபாச வீடியோ நிறைய வருது அதை முதலில் முழுமையா நீக்க வேண்டும் . இத்தனை வருடம் அனுமதித்து விட்டு பழக்கபடுத்தி திடிரென்று நிறுத்தினால்அவர்கள் தவறான வழியில்மீண்டும் பார்ப்பார்கள் அதனால் தடை தீர்வு இல்லை .Regulation only Solution.@narendramodi@AshwiniVaishnaw
@ChanakyaaTv இப்படி மத்திய அரசு Online Games தடை செய்யுறோம் அப்படின்னு ஏனென்றால் வெளிநாட்டு பணம் உள்ள வருது தீவிரவாத பணம் உள்ள வருது ��டிமையா மறுறாங்க அப்படின்னு சொல்லி ஒரு தடை சட்டம் கொண்டு வந்தாங்க ஆனால் இப்போ illegal apps நிறையா இந்தியாவில் வளர்ந்துறுச்சு ..தடை தீர்வு இல்ல Regulate தான் சரி
@ThamizhSelvanTN 2013 ல இருந்து இது போன்று பல வேறு மொழி பாடல்கள் ஐயா ராஜாவின் பாடல்களை கேட்கிறேன்
தமிழை தவிர வேறு மொழி தெரியாது அவர் இசையை மட்டும் விரும்பி கேட்பேன் அதில் ஒரு இன்பம் எனக்கு...@ilaiyaraaja
@arun10venkat பிஜேபி அரசு தான் ஒரு பாசிசம் என்பதை மூன்றாவது முறை வென்ற பிறகு பலமுறை நிரூபித்து கொண்டே வருகிறது.
இனியும் பிஜேபி தொடர்ந்தால் மிக கொடூரமான ஆட்சியை பார்க்க நேரிடும்...
@CMOTamilnadu நீண்ட வருடங்களுக்கு பிறகு எல்லாருக்கும் ஆன முதல்வர் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளார் .
இது தான் தமிழ் மக்கள் எதிர்பார்த்த மாற்றம்...
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் முதல்வரே...
@itisprashanth திமுகவின் முன்னாள் இந்நாள் MLAகள் தற்போதைய ஆபாச மேடை பேச்சை எப்படி பாக்குறீங்க .
அவர்களுக்கு பயம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்...