மக்கள் கொடுத்த பணம் மக்களுக்கே!
சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
நடைபெறவிருக்கும் மதுராந்தகம்,தாராபுரம்,தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரைக்கு தேவையான நிதியை அளிக்க
https://t.co/FxznFqwk6r
#donateforbyelection#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
மாத்தி மாத்தி வாக்கு செலுத்தி
வாழ்க்க நிலை மாறலையே!
என்ன சொல்லி ஏது சொல்லி
மண்டையில ஏறலையே!
கற்றறிவும் பட்டறிவும்
எங்கேதான் போச்சு!
அய்யோ என்னோட மக்களுக்கு
என்னதான் ஆச்சு!
அண்ணன் சீமான் அவர்களின் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம்
30/09/2026 புதன்கிழமை
வாகனப் பரப்புரை
தச்சூர்
மாலை 4 மணி
காட்டுதேவாதூர்
மாலை 5 மணி
பொதுக்கூட்டம்
அச்சிறுப்பாக்கம் (எலப்பாக்கம் சாலை)
மாலை 6 மணி
மக்கள் பணத்தில் ஊதாரித்தனம் செய்யும் விஜய் @CMOTamilnadu
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கஜானாவில் காசு இல்லையாம்!
ஆனால், தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில், அரசுப் பணத்தில் முதல் பக்க வெட்டி விளம்பரம் செய்ய மட்டும் கஜானாவில் காசு இருக்கோ!
#ஊதாரி_விஜய்
https://t.co/S35QbdhOj5
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பேராசையும், ஆளும் அரசின் அதிகார வெறியும் சேர்ந்து மக்கள் மீது திணித்திருக்கும் இந்த இடைத்தேர்தல் குறித்த எனது கருத்துகளை பகிர்ந்திருக்கிறேன். முழு காணொளி மனிதி வலையொளியில்
இடைத்தேர்தல் நடப்பதால், இப்போது விவசாயக்கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் மழுப்பினார் அமைச்சர் @RameshOffcl .
இடைத்தேர்தல் நடக்கும்வேளையில்தான் இப்போது 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் விஜய். அப்படியென்றால், விவசாயக் கடன்களை இப்போது தள்ளுபடி செய்வதற்கு எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை என்பதும், அமைச்சர் ரமேஷ் கூறியது பச்சைப்பொய் என்பதும் உறுதியாகிறது அல்லவா!
Selvaragavan is GENIUS !!!💥💥🔥
Cinema la intha scene pathutu Overacting nu sonanga 🎬😭 ,, ipa real life laiyae oruthan ipditha panitu irukan but muttu kudukuranuga 😭🙆
அரிசிக்கு அல்லாடுவ பாரு.. அப்போ விசில் எடுத்து ஊதிட்டு வாய்க்கரிசி போட்டுட்டு படுத்திரணும்.. தாகமா இருக்கா? விசில் எடுத்து ஊது.. வேற ஒண்ணும் பண்ண முடியாது..
பஞ்சாப்ல 14 மணி நேரம் மின்தடை இருக்குனு சொல்றாரு அமைச்சர்.. அதே பஞ்சாப்ல ஒரு சுங்கச்சாவடி கூட இல்ல.. அதை முன்மாதிரியா எடுத்து உங்களால் தூக்க முடியுமா? - சீமான் கேள்வி
Madhuranthakam | By Election | Campaign | NTK
#Newstamil24x7 #Seeman
இப்போ ஜெயிச்சிட்டு மறுபடியும் வேறு கட்சியில் போய் சேர மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? இதைவிட நல்ல ஆஃபர் கொடுத்தா போயிடுவாங்க.. இதுக்காகவே நீங்க தோக்கடிக்கணும்..
- சீமான்