சரியான கேள்வி
கோவை,திருப்பூர் பெரும் வியாபாரிகளே
பணியா மார்வடிகள் உங்களுக்கு
ஹிந்துதுவா வெறியை ஊட்டி உங்களின் வியாபாரத்தை கைப்பற்றி விட்டான்கள் மொத்த துணி ஏற்றுமதி இப்போ சூரத் வியாபாரிகளிடம்
சிவகாசி பட்டாசு தடை செய்யபட்டு
சீனா பட்டாசுக்களை இறக்குமதி செய்வதும் அவர்கள் தான்
பழங்குடி மக்களின் தோழனாக விளங்கிய அருட்தந்தை ஸ்டேன் சாமி அவர்களின் சிலை திறப்பு விழாவும் - சனநாயக எழுச்சி மாநாடும் தமிழக ஆயர்களின் கூட்டுத் தலைமை ஏற்பாட்டில் அவரது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் விரகானூரில் இன்று நடைபெற்றது.
கழக துணைப் பொதுச்செயலாளர் - நாடாளுமன்ற குழுத்தலைவர் @KanimozhiDMK அவர்களும், வி.சி.க தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் @thirumaofficial அவர்களும் ஸ்டேன் சாமி அவர்களின் சிலையினை திறந்து வைத்து சிறப்பித்த நிலையில், மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினோம்.
#Trichy