@ShalinSpeaks விட்டா soil test report எங்கன்னு கூட கேட்கும் இந்த பவுடர் அக்கா.. அதெல்லாம் stage by stage தான் வாங்க முடியும். Process தெரியலன்னா சும்மா இருக்கணும்.. எல்லாம் தெரிஞ்ச வெண்ணையாட்டம் ஆடக்கூடாது...
@sunnewstamil வாரம் ஆரம்பிச்ச உடனே இப்டி ஒரு பிரச்சனையா? எங்க அண்ணனை நிம்மதியா ஆட்சி செய்யவே விடமாட்டீங்களா😡😡
உங்களுக்காக சிக்கன் பிரியாணி போடுறேன்னு சொல்லுறாரு எங்க அண்ணன். அவருக்காக ஒரு பல்லியைக் கூட தின்ன மாட்டீங்களா? என்ன ஜென்மம் நீங்கல்லாம்😠
~ 🐿️🐿️🐿️
@P_avithra_ அந்த மெண்டலை இந்த மெண்டல் இன்னைக்குத்தான் மொத தடவையா பாக்குது.. MLA யாருன்னு தொகுதி மக்களுக்கு இல்ல, கட்சி தலைவனுக்கே இன்னைக்குதான் தெரியும்🤣🤣🤣
பட்ஜெட் உரையில் தவறான தமிழ் உச்சரிப்பு குறித்த MLA ராஜேந்திரன் சுட்டிக் காட்டியதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் பதில்
#SunNews | #TNAssembly | #TVK | #MarieWilson
அமைச்சர் @Keerthana4VNR to கே.என். நேரு, அங்கிள் 😂
கலைஞர் அதைச் செய்தார், இதைச் செய்தார், SIPCOT என்று சொல்கிறீர்கள். ஆனால் அடிப்படை குடிநீர் வசதி, மின்சாரம், பேருந்து வசதி கூட இல்லை. சும்மா பொட்டல் காடாக நிறைய SIPCOT-கள் இருக்கின்றன.
அவை அனைத்தையும் சீரமைத்துக் கொண்டிருக்கிறோம், அங்கிள்!
#TVK #TVKVijay
@manickamtagore உங்க அழகான CM அ கூப்பிட்டு, எதிர்த்து போராட்டம் நடத்துங்கடா வெண்ணெய்களா.. முடிஞ்சா அவனை மோடி பெயரை மட்டும் சொல்ல வச்சிடுங்கடா பார்ப்போம்😂😂😂
மீண்டும் மீண்டும் சொல்றேன்
கலைஞர் வாழ்வார்
கலைஞர் வாழ்ந்து கொண்டே இருப்பார்
இதை கேட்கும்போது எப்படி சிலிர்க்குதோ அதே போல் 80 வருடம் கழித்தாலும் அன்றும் ஒரு நன்றி உள்ளவன் இருப்பான்
அவன் தூக்கி பிடிப்பான்டா கலைஞரை இன்றும்
தாய் தமிழுக்கும்
கலைஞர்க்கும் சாவே கிடையாதுடா