பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காதுன்னு கொக்கரிப்பாரே திருமா... பாவம் இனி என்ன செய்யப் போறாரோ. ?
சோபாவை திரும்ப கொடுத்திடுவாரோ..??
எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்..😂😂😂
Congrats to Pinkcy Balhara on securing the Bronze Medal in the Women’s 78kg Kurash Asian Games event. She displayed tremendous grit and resolve throughout. May she continue to scale new heights and bring further laurels in the times to come: PM @narendramodi
"ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது; வீரமணியிடம் பணம் பெற்றுத்தருமாறு சாந்தியும், ரஞ்சனும் அணுகினர்; நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்"
- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு
#JohnPandian#GemVeeramani #Ranjankumar #News18Tamilnadu
காங்கிரஸ் ரஞ்சன் குமார் அவர்கள் ஏன் இத்தனை நாட்கள் வாயை திறக்கவில்லை? அவர் பெயர் வெளியில் வர தொடங்கிவிட்டது எனவே இப்போது வந்து பேசுவது வேறு வழி இல்லை என்பதால் தான். எனவே அவரையும் விசாரனைக்கு எடுக்கவும்.
இந்த வழக்கில் அடுத்து சம்மன் கொடுத்து விசாரிக்கப்பட வேண்டிய நபரே இவர் தான். ஆனால் காவல்துறை கண்ணய்யா மகனுக்கு சம்மன் கொடுத்ததோடு நின்று கொண்டது ஏன்? ஏன் இவருக்கு கொடுக்கவில்லை?
சிறுமிகளுக்கு கொடுமை செய்தவன் கைது , உதவியவன் கைது. அடுத்து அதை மூடி மறைக்க பஞ்சாயத்து செய்தவன் அதற்கு வசூல் செய்தவன் கைதாக வேண்டும் தானே... அதை தொட்டு இந்த வழக்கை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவன் கைதாக வேண்டும்... ஆனால் விசித்திரமாக நேரா திமுக தொடர்புடையவர்களை மட்டும் சம்மன் கொடுத்து பிறர் அனைவரும் சைலண்ட் மோடில் விட்டது ஏன்?
இதில் கட்டப் பஞ்சாயத்து செய்யப்பட்டு பெரிய வசூல் இரண்டு வருடம் முன்பு அல்ல அதற்கு முன்பு வசூல் நடந்துள்ளது..
இன்று ரஞ்சன் குமார் வைத்து தன் கூட்டணி கட்சியை காப்பாற்ற ஆளும் தரப்பு முயற்சித்தால் அதுவும் அநீதியே!
வழக்கு அரசியலாக்கப்படுகிறது அரசியல் லாபம் தேடும் எண்ணமும் சமீபத்தில் சொல்லி வைத்தது போல் அனைத்து அமைச்சர்களும் இதைவலிய வந்து ஒரே நாளில் செய்தியாளர்களிடம் பேசும் போது உணர முடிகிறது.
எனவே வழக்கு உடனடியாக CBI வசம் ஒப்படைப்பது நல்லது. ஏன் என்றால் இது காவல்துறையே முக்கிய குற்றவாளி என்பதும் - ஆளும் ஆட்சியாளர்களின் கூட்டணி கட்சியினர் தொடர்பு இருப்பதும் இனி இதை தமிழக காவல்துறை நடத்துவது நல்லதல்ல.
மக்களின் வரிப்பணத்தில் மலேசியாவில் PHD படிக்கும்....
ஏழை வீட்டு மாணவன் பாரதிதாசன்....
அவர் பேசும் போதும் முடிக்கும் போதும்
ஜெய்பீம் சொல்லித்தான் பேசுவார்...
மீறி கணக்கு கேட்டால்
நசுக்குறாங்க...
பிதுக்குறாங்க...
நாங்கெல்லாம் மேலே வர கூடாதா என்று திசை திருப்புவார்....
படிப்பிற்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் மலேஷியா செல்ல 2.25 முதல்வகுப்பு டிக்கெட்ல தான் விமானத்தில் போவார்....
Apple mac book 2.16 லட்சத்தில் தான் இவர் phd படிப்பில் ஆராய்ச்சி செய்வாராம்....
ஆராய்ச்சி செய்யும் போது 16000 ரூபாய்க்கு adidas shoe தான் போடுவாராம்....
இதெல்லாம் நான் சொல்லல அவர் கொடுத்திருக்கும் கணக்கில் உள்ளது....
காலக்கொடுமை நம்ம வரிப்பணம் எப்படி நாசமாய் போகிறது என்று பாருங்கள்....
இல்ல தெரியாம தான் கேக்குற எங்கள பாத்தா உனக்கு இளிச்சவாய் கூ…மாறி தெரியுதாடா உனக்கு??
#FBpost
பாஜக 240 தொகுதிகளுக்குள் முடங்கிய போது, அவர்கள் மாநில கட்சிகள் வலுவாக வளர்ந்து வந்த உண்மையை புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்…
மம்தா தொகுதியில் 51,000 வாக்குகள் நீக்கப்பட்டன… அவர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்…
முக ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்...
அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டன… அவர் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்...
SIR அறிமுகப்படுத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுதானா?
- அபிஜித் தீக்தே
1.5 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு பள்ளி ஆசிரியை பெண் என்பதால் அரசு பேருந்து இலவசமாக செல்கிறார் .
அதே பேருந்தில் ஒரு 65 வயதான ஆண் கூலித் தொழிலாளி, நாள்தோறும் பத்து ரூபாய் பணம் செலுத்தி செல்கிறார் .
இது என்ன முரண்பாடு ?
தமிழகத்தில் இன்று நிறைய பேருடைய கேள்வி?
தமிழக பாரதிய ஜனதா கட்சியின்(BJP) தேசிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள
ராம் மாதவ் யார்?
இதுவரை அவர் அரசியலில் சாதித்தது என்ன?
ஒரே ஒரு simpleஆன பதில் தான்.
ராமமாதவ் இதுவரை
எந்த மாநிலத்திற்கு தேசிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறாரோ,
அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி(BJP) மிக விரைவாக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது .
உதாரணம். காஷ்மீர்.
எதிர் எதிர் துருவங்களை ஒரே அணியில் இணைத்து காஷ்மீரில் பாஜக ஆட்சியை பிடிக்க காரணமானவர்..
இதுவே காவிநாயகன் ராம்மாதவின் வரலாறு.
#BJP
வன்னியர் குல சத்திரியரனா
இரும்பு ராடினால் அடித்தால் கூட வாங்கி கொள்ளவேண்டும்
ஆபாச வார்த்தை பேசினால் வாங்கி கொள்ள வேண்டும்
பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்தாலும் ஏற்றுக்கனும்
இல்லை என்றால் சாதி வெறியன் PCR வழக்கு பதிவு செய்வார்கள்
பில் இல்லை என்றாலும் 48 லட்சம் கொடுக்குற மாதிரி
ராமநாதபுரம் : திருவாடானை அருகே பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மாலினி..பத்திரப்பதிவு செய்த நபரிடம் பேசும் ஆடியோ வைரலானதை தொடர்ந்து சார்பதிவாளர் மாலினி இடமாற்றம்..
இந்த விவகாரம் குறித்து மாவட்ட பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, "வைரலான ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்!
#Ramanathapuram | #Thiruvadanai | #Bribery | #RegistrationOffice