அன்றும் சரி! இன்றும் சரி! படுகொலைகளைதான் தவெக எதிர்க்கிறது.
அதற்காக கூலிப்படையை கைது செய்ய வேண்டும் எனும் திசைத் திருப்பும் அரசியலுக்கு அவர்கள் இரையாக மாட்டார்கள்.
படுகொலை எனும் processக்கு தான் எதிர்ப்பே தவிர அதை களத்தில் நிறைவேற்றும் கூலிப்படை நண்பர்களுக்கு அல்ல!
👌👏
Tambaram New Hospital was built at a cost of ₹110 Cr with 400 beds. You could upgrade many such hospitals, add more beds, improve staffing and ensure better sanitation.
Priority 🤦
இவனுங்களை இப்படி தான் Expose பண்ணனும்
சிறுவர் மலர்ல வர்ற கடி ஜோக்கு மாறி வாய்ல வந்ததையெல்லாம் பேசுறது
வாயை திறந்தாலே பொய் தான்
பாதி உண்மையை மறைச்சு பேசுறதுளா அந்த பதவிக்கு அழகே இல்லைங்க
@saravofcl 👌👌👌👌
அடி பொலி
சந்திரபாபு நாயுடுகாரு @ncbn ஞானேஷ் குமாருக்கு ஆதரவு அளித்த காரணம் இதற்க்குத்தான்.
வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் இரவு 11:45 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரையிலான இடைவெளியில், 3,500 வாக்குச்சாவடிகளில் 17 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர்.
அதாவது, 👇🏻
ரெண்டு டீ குடிச்சா 50 ரூ செலவு ஆகுற காலத்துல, ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கு குடுக்குற உணவுப்படி 50 ரூபாயாம்.
தவெகக்கு ஓட்டு போட்டு தனக்குதானே ஆப்பு சொருகிகிட்ட முத கோஷ்டின்னா அது தூய்மைப்பணியாளர்கள்தான்.
ஜெம் கிரானைட் வீரமணியின் போக்சோ வழக்கில், நீதிமன்றம் தலையில் குட்டிய பிறகுதான் தவெக அரசுக்கு ஞானோதயம் வந்ததா? "நாங்கள் தான் நடவடிக்கை எடுத்தோம்" என்று மார்தட்டும் டம்மி முதல்வரை நோக்கிச் சில நேரடியான கேள்விகள்:
மே 10-ம் தேதியே தவெக அரசு பொறுப்பேற்றுவிட்டது. ஜூன் 19 அன்று ஜெம் வீரமணி வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கின் முடிப்பு அறிக்கையை (FAD Report), "மேல்விசாரணை தேவை" என்று கூறித் திரும்பப் பெற அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு (PP) தவெக அரசு ஏன் உத்தரவிடவில்லை?
ஜூன் 19 அன்று, உங்கள் காவல் துறை, வழக்கை முடித்து வைப்பதாக கோரியதை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அதைத் தூக்கியெறிந்துவிட்டு மேல்விசாரணைக்கு உத்தரவிட்டார்.
குற்றவாளிக்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் மிகத் தெளிவாக இருந்தும், நீதிமன்றம் குட்டு வைத்த ஜூன் 19 அன்றே வீரமணியை உடனே கைது செய்யாமல் தடுத்து நிறுத்தியது யார்?
ஜூன் 19 முதல் ஜூலை 20 வரை உங்கள் ஆட்சியில் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் மர்மம் என்ன?
ஜூலை 20-ம் தேதி நடந்த அடுத்த விசாரணையின் போதும் நீதிமன்றத்தில் ஆஜராகி, "விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது" என்று இழுத்தடித்தது உங்கள் காவல் துறை.
ஜூன் 19-ல் நீதிபதி உத்தரவிட்ட பிறகும், ஆகஸ்ட் 29 வரை குற்றவாளியைக் கைது செய்யாமல் 70 நாட்களாகப் பாதுகாத்தது யார்? இடைப்பட்ட காலத்தில் நடந்த பேரம் என்ன?
உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் வேறு யாருமல்ல, இதே 'டம்மி' முதலமைச்சர் விஜய்தான்!
அப்படியானால், ஒரு பாலியல் குற்றவாளியைக் காப்பாற்ற முதலமைச்சரே உத்தரவிட்டாரா?
நீதிமன்றம் குட்டு வைத்து, வேறு வழியில்லாமல் ஆகஸ்ட் இறுதியில் கைது செய்துவிட்டு, இப்போது ஏதோ நீங்களே கண்டுபிடித்துத் தண்டித்ததைப் போல இடைத்தேர்தல் மேடையில் 'கிரெடிட்' திருட உங்களுக்கு வெட்கமாக இல்லையா மிஸ்டர் விஜய்?
இந்த வழக்கையே வரப்போகும் இடைத்தேர்தலுக்கு ஒரு மலிவான Political Toolkit ஆகப் பயன்படுத்திப் பொய் பிரச்சாரம் செய்ய உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?
ஒரு போக்சோ வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவால் நடக்கும் விசாரணையைத் தன் சாதனையாகக் காட்டிக்கொண்டு, தேர்தல் ஆதாயத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பைப் பணயம் வைக்கும் அளவிற்குத் தவெக ஆட்சி எவ்வளவு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாடு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
#TVKEXPOSED #TVKFAILS
One of the stupidest schemes in Tamil Nadu history is about to be inaugurated.
₹755.83 crore could fund hospital upgrades in Tier 3 cities, 88 MRI centres, 300+ CT scan centres or around 1,600 critical care beds. More importantly, it could be used to recruit doctors, improve sanitation and strengthen basic facilities in government hospitals.
Priority 😡
RTI சட்டத்தின் கீழ் ஏற்கனவே காவல்துறையில் 30 பிரிவுகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது..
இந்த அரசாங்கத்தில் யார் தான் இப்படியான முடிவெடுக்கிறார்கள் @CTR_Nirmalkumar ?
Selvaragavan is GENIUS !!!💥💥🔥
Cinema la intha scene pathutu Overacting nu sonanga 🎬😭 ,, ipa real life laiyae oruthan ipditha panitu irukan but muttu kudukuranuga 😭🙆