நாம்மறந்த #பாண்டியர் வரலாறு
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்
(எ)திருநெல்வேலி பெருமாள்
பெரும் தெலுங்குபடையுடன் வந்த கன்னடதளபதி வெங்கலராசனை கயத்தாறு போரில் புறமுதுகிட்டு ஓடசெய்தான் போரில் வீரமரணம் அடைந்த தன்
பாண்டியதளபதிகளுக்கு நடுகல் எழுப்பினார் அப் பாண்டியமறவர்களின்
(1/2)👇
மறவர் / தேவர் சமுதாயங்களில் சிலர் கிறித்தவ மதத்துக்கு மாறினர், அதுவும் ஆங்கிலேயர் காலத்திற்கு பின்பு தான் ..(காரணம்: அரசியல் கொள்கைகள், வேண்டுதல் பலிக்காதலால்)
.
ஆங்கிலேயர் காலத்திலேயே வரலாறுகளில் மதம் மாற்ற வந்த missionary களை விரட்டி அடித்த வரலாறு தான் தேவர்களுக்கு உண்டு....
"we are coming for your children"
wait!!! Children??? Wtfff
#Lgbt#pridemonth என்பது ஒரு கேவலமான விச கருமி என்பதற்கு இதுவே போதும்..
குழந்தைகளின் மனதைக் சிறுவயதிலேயே தவறான பாதைக்கு திருப்ப முயற்சிக்கும் இவர்கள என்ன செய்யலாம்?
#LGBT法案に反対します#antilgbt#tamilsagainstlgbt
புதிய பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் இந்திய மொழிகளை காண கிடைக்கவில்லை ஏனோ.?
ஒரு தெலுங்கர் செய்த செங்கோல் சோழர் செங்கோல் ஆக மாற்றியுள்ளது.
இது போன்ற செயற்பாடுகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
தமிழ் தமிழ் என்று கூறி விளம்பரம் தேடி உள்ளே ஹிந்திக்கு தான் இடமோ.?
#கள்ளர்#Kallar#மேற்கொண்டார்#சோழர்
சோழர்களின் இறுதி அரசமங்கையாக மேற்கொண்டான் நாச்சியார், அன்று சோழதேசத்தில் பிறந்து தமிழகத்தை பெரும் ஆபத்தில் இருந்து மீட்டு சோழர்களின் போர் தெய்வமான வாராகி அம்மனாகவும், தமிழ் அன்னையாகவும் செங்கோல் ஆட்சி செலுத்தினார்.
கருணாகரத்தொண்டைமான்.
'#வாண்டையர் அரசன்', 'அரசர்கள் நாதன்','உலகுபுகழ் கருணாகரன்'
என கலிங்கத்துப்பரணியில் புகழப்படுபவர் 'கருணாகரத் தொண்டைமான்'.
முதலாம் குலோத்துங்கனின், விக்கிரம சோழன் கால அமைச்சராய் இருந்துள்ளார்.இவரது ஊர் வண்டை, இவ்வூர் சோழநாடு திருநறையூரில் வண்டாழஞ்சேரியாகும்.
@mutharaiyar_1 @KaNNaaKannaa2@Mano_Kallan@sooriyakulam @sangatami திருநெல்வேலி பகுதியில் கள்ளர் சாதி கிடையாது .
.
திருநெல்வேலி பேச்சு வழக்கில் கள்ளன் என்றால் பொதுவாக திருடன் குறிக்குமே தவிர சாதியை குறிக்காது
இவ்வளவு
நாள்
நாங்க தான்
பாண்டியர்கள்னு
உருட்ட ஆரம்பிச்ச
குரூப்
கிட்ட,
உருத்தான பாண்டியர்களின்
எதிர்வினை
தாங்காமல் ,
இப்ப நாயக்கனயே
பாண்டியர்களாக
மாற்றி கொண்டு வருகிறார்கள்.!
அடேய்
சோதிக்காதீங்கடா..!!
😜😜..
When a missionary tried to convert a Marava prince(Thadiyadevan) and the missionary asked to let his wife go, but her Uncle happened to be the King of Greater Maravar country (Ramnad) Shriman Vijaya Raghunatha devar Kilavan Setupati ordered the execution of John de britto in 1693