கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
Better to hold the spear that misses an elephant than the arrow that killed a hare.
Left the UK and reached India.
Yes, I lost 👍
Would be back soon.
This account would be dormant until then.
Bye.
இன்றைய ராகுல் காந்தியின் ட்வீட், திமுக உடன்பிறப்புகளிடம் ஏற்படுத்திய புகைச்சலை கண்டு, பொதுமக்களிடம் என் தனிப்பட்டக் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
திமுகவில் மட்டும்தான் உட்கட்சி சண்டை என்பது பதவிப் போட்டியாகவும், அமைச்சரவை யாருக்கு என்ற போட்டிக்காகவும் மட்டும் என சுருங்கிப் போயுள்ளது.
உலகளாவிய அரசியலிலும் சரி, இந்தியாவின் பொதுநீரோட்ட அரசியலிலும் சரி, கட்சி கடந்த லாபி அரசியல் நீர்ப்பெருக்காக உள்ளது. வாக்கரசியலில் இல்லாத இயக்க வாதிகளுடன் பயணப்பட்டதால், அவர்களைப் போல ஜெயலலிதா பாசத்தில் கூற வேண்டுமெனில், இந்திரா காந்தியையே தனது கன்னிப்பேச்சைக் கேட்க வைத்த அந்த அம்மா அடிக்கடி கட்சி ஆட்களைப் பதவியில் இருந்து நீக்குவதும், பதவிகளை மாற்றிக் கொடுப்பதும் எம்.ஜி.ஆர். காலத்தில் தான் செய்த இந்த கட்சி கடந்த லாபி அரசியல் தனக்கு நடக்கக் கூடாது, ஏன் தன் கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் டெல்லி அரசியலில் இருக்கக் கூடாது என்று வைகோ பார்த்துக் கொண்டதும், இந்த கட்சி கடந்த லாபி அரசியலில் தங்களை மீறி கட்சியில் வேறு யாரும் வளரக் கூடாது என்பதற்காகவே.
இந்திரா காந்தி, நேரு, மன்மோகன் சிங் என நாடுதழுவிய அளவிலோ, பெரியார், அண்ணா என பிராந்திய அளவிலோ உள்ள ஆளுமைகள், ஆளுமைகளாக அங்கீகரிக்கப்பட்டது அவர்களின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்களின் வளர்ச்சியின் அளவுகோலில்தான். மேற்கொண்ட இரு தலைவர்களும் ஆளுமைகளாக அங்கீகரிக்கப்படாமல் அரசியல் வரலாறு தவிர்ப்பதும் அதே காரணத்தால்தான். அம்மையாருக்கும் சரி, வைகோவிற்கும் சரி, இரண்டாம் கட்டத் தலைவர்களின் வளர்ச்சியோ வழிப்படுத்தலோ அடைத்து வைக்கப்பட்டே இருந்தன.
கூட்டணிச் சொகுசில் நாடாளுமன்றம் சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் @manickamtagore@DrAChellaKumar@mkvishnuprasad@iamvijayvasanth@KartiPC@ThiruArasarINC@jothims@AdvBruce@s_kanth@KGopinath09 தங்களுக்கு அடுத்த கட்ட நிலையில் சட்டமன்றத் தேர்தல், அதில் கிடைக்கும் வெளிச்சத்தை மட்டுமே நம்பியுள்ள இரண்டாம், மூன்றாம் தலைவர்களின் அரசியல் வாழ்வையே அழித்துவருகின்றனர்.
"Theoretical Politics"யிலும் சரி, ரத்தம் வியர்வை சிந்தும் கள அரசியலிலும் சரி, "Surviving and Staying relevant is more important than success" என்பார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் சமீபத்திய செயல்பாடும் ராகுலின் இன்றைய ட்வீடும் காங்கிரஸ் தன் கட்சியின் இரண்டாம்-மூன்றாம் கட்டத் தலைவர்களைத் தொனியிலிருந்து தள்ளிவிடுவது மற்றும் காங்கிரஸ் கட்சியை மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாட்டிலும் "Letterpad" கட்சியாக மாற்ற சம்மதம் தெரிவித்துவிட்டது என்றே தெரிகிறது.
திமுக போன்ற anti-sentiment, cadre based கட்சி, அந்த lottery குழுமம் குறி வைப்பது தமிழ்நாட்டை மட்டும் அல்ல, இந்தியப் பிராந்தியம் மொத்தத்தையும் தான் என்பதை மனதில் வைத்து ராகுல் காந்தியின் சமீபத்திய பதிவை உற்று நோக்க வேண்டும். மனைவியைத் தன் சொந்த ஜாதி கட்சியிலும், ஒரு மகனை பாண்டிச்சேரி அரசியலில் தனிக் கட்சியாகவும், மற்றொரு மகனை தமிழ்நாட்டில் இயக்க அரசியல் என்ற போர்வையில் NGO-Lobby அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு, அதே சமயத்தில் தான் இந்த கெண்டைக்காலனை வாக்கு அரசியலில் செயல்பட வைத்துள்ளது அக்குழுமம்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி மட்டுமே ஆளும் மாநிலங்களையும் வடகிழக்கு மாநிலங்களையும் மட்டுமே குறிவைத்து செயல்படும் அந்தக் குழுமத்திற்கு நன்றாகத் தெரியும், தமிழ்நாடு அரசியலில் "பத்மினி - 10 Paise" என்பது போலத்தான் அந்தப் பதிவு. ஆனால் அதன் உள்நோக்கம், தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் தேர்தல் ஒரே சமயத்தில் தான் நடக்கும்; இங்கு நம்முடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் இரு அரசியல் கட்சிகள் அங்கே நேருக்கு நேர் நின்று சண்டையிட உள்ளன. "Lottery"யைத் தமிழ்நாட்டில் இருபெரும் கட்சிகளும் எதிர்க்கின்றன. ஆனால் கேரளத்தில், கம்யூனிஸ்ட்கள் அடுத்த கட்டமாக லாட்டரி சிஸ்டத்தை அரசுடைமையாக்கி தனியார் லாட்டரியைத் தடை செய்து, தமிழ்நாட்டின் "TASMAC" போன்ற ஒரு கட்டமைப்பை நோக்கிச் செல்கிறது.
இன்றைய ராகுல் காந்தியின் @RahulGandhi வைத்துப் பார்க்கும்போது, கேரளத் தேர்தலில் லாட்டரி குழுமத்தில் இருந்து அரசியல் biscuitகள் போடப்பட்டதையே உறுதி செய்கிறது.இருக்கும் தமிழ்நாட்டின் அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சியே திமுகவின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு "பத்மினி - 10 Paise" என்பதால், குழி நமக்கு அல்ல, நம் கூட்டணியில் இருக்கும் மற்ற இரு கட்சிகளுக்குத்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
@Alien18R@Varavanaisen@VigneshAnand_Vm@skpkaruna@bessimon@K_T_L@beocelinjoseph@trsandeep@Vignesh_tmv@paramporul@idonashok@sailaks11@dmuthuk@Milton_Off@teakkadai1@DrVaathi@SiluvaM_@SKV_offl@THE_INDRA_KUMAR@akaasi@sathiyandaniel@DforceOffl@BeingSampy@Sanghi_Hunter_@aalanpangali@YousufRiaz86@shaji_ackerman@haki21k@musthafa901 @aibrahim050 @girona_24@Pudhiyavanoffl@KavithaSof80444@tis_Pops@kolanjiyappan90@Triggered @haraappan
The UK is rejoining Erasmus+ 🇪🇺🤝🇬🇧
Because it's what we want, what we really, really want! 🎶
On the International Day of Education, we celebrate the agreement reached on the UK's return to the Erasmus+ programme from 2027.
📽️ Spice Girls - Wannabe (1996)