#தவெக_அரசு_கவிழுமா ⁉️
சோதிட ரீதியாக
+
அரசியல் சதித்திட்டம் மூலமாக
+
துரோகிகள் இணைவது அல்லது ஓடுவது காரணமாக
+
சாபம் பாவம் தாக்குதல் என
+
தெய்வத்தின் தண்டனை வழியாக
பல
1000 காரணங்கள் இருந்தாலும்
ரூ35 முதல் 180 கோடி வரை
2 புறமும் குதிரைபேரம் நடந்தாலும்
#ஆட்சி_என்னவோ_கவிழும் தான்
முதலமைச்சர் தம்பி @CMOTamilnadu
அந்த தொகுதியில் நிற்பவர் எங்க பள்ளர் சமூகம் என சொல்கிறார்கள்
நான் அமைச்சர் மதன்ராஜா (ஒன்று விட்ட)தாய் மாமா
அவர் உருவ கேலி ஒன்றும் செய்யவில்லை
கல்லா பெட்டி வாங்குவது & பல்டி அடிப்பது பற்றி தானே பேசினார் @mkstalin
நீங்க 69
அந்தம்மா ஓரே சீன்ல💯%
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ள��ர், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப���புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட க���்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@Tndalitpanthers அந்த அம்மா வை தொட்டு சமாதானம் படுத்தி விட்டு உடனடியாக விஜய் தன் கைகளை துடைத்து கொள்வதை கவனிக்கவில்லை யா
அவர் எங்க பள்ளர் சாதியை சேர்ந்தவர் தான்
இருந்தாலும் செய்த செயலை தான் பலரும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்
அதிலிருந்து புரியவில்லை இது Abnormal என்று
@Indiranspk@thirumaofficial@VanniTamizhVCK@sinthanaivck@WriterRavikumar@U2Brutus_off எக்ஸ் தள கூர்க் ஏ.ஐ மற்றும் கூகிள் ஏ.ஐ ஜெமினி உடன் பல சுற்று தகவல்கள் பரிமாற்றம் மூலம் சூரியன் - இந்திரன் கோட்டை முடிவை அடைந்து உள்ளேன்
ஷம்பாலா விவாதம் என 3 சுற்று விவாதம் கூர்க் ஏ.ஐ உடன் நடந்து கொண்டு இருக்கிறது
அதிர்ச்சி தரும் விபரங்கள் பதிவுகளில் உள��ளன
வேந்தன் யார்
சூரியனா
@Indiranspk@DrKrishnasamy@DrShyamKK@PTITWing அமைச்சர் மதன்ராஜா தாயார் மற்றும் தாயார் வழி தாத்தாவின் சொந்த ஊர் முப்பிலிவெட்டி
அங்கு அவர் தேர்தலில��� 3வது இடம் என எனது உறவினர் கூறினார்
பின் எப்படி ஒட்டுமொத்த தொகுதியில் ஓட்டு விழுந்து இருக்கும்
ஆகவே
நான் உத்தவ் தாக்ரே கோரிக்கையை ஆதரிக்கிறேன்
மறு தேர்தல் வேண்டுமென
@Indiranspk@DrKrishnasamy@DrShyamKK@PTITWing ஓட்டப்பிடாரம் தொகுதி முப்பிலிவெட்டி தான் என் தந்தை முத்தையா தாஸ் சொந்த ஊர், அவரது மூத்த அண்ணன் மகள்கள் மணிமேகலை & பூங்கோதை மற்றும் 2வது அண்ணன் மகள் நாகலட்சுமி என 3 பேரை எடுத்து வ��ர்த்து படிக்க வைத்தார்
பூங்கோதைக்கு 1983ல் திருமணமும் செய்து வைத்தார்
அவரது மகனே இன்று MLA
எப்படி?
@cpimltamilnadu எனக்கு ரொம்ப பிரச்சினை திருவேற்காடு மகாலட்சுமி நகரில் உள்ளது
வந்து தீர்த்து தரவும்
பலனாக நான் உங்களை ஆட்சியில் அமர வைக்கிறேன்
வாருங்கள் பேசுவோம் @tncpim & @Dipankar_cpiml
நான் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்து 3 மாதம் 1 வாரம் ஆகிறது
மனு பெற்றதுக்கு ��ரிய ரசிது தரவில்லை (அமைச்சர் மதன்ராஜா தந்தை பெருமாள் மீது என சொல்லி தான் கொடுத்தேன், அதனால்)
நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு
இப்ப வந்து
பெண் பாதுகாவலர் னு கம்பு சுத்துற
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டி���ன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
58 வயதாகும் நானே தாத்தா ஆயிட்டேன்
என் மனைவி பாட்டி ஆயிட்டா !
அவளை தாறுமாறாக பேசியவர் உன் சக அமைச்சர் மதன்ராஜா தந்தை பெருமாள் !?
ஒரு முறை அல்ல
பல முறை
ஒரு நன்றி கெட்ட துரோக குடும்பம் அவுங்க
அந்த பாவி மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்த உங்களுக்கு அதன் பலனாக ஆட்சி கவிழும்
#அனுபவி
தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டி���ன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
அதிகமான Stress உடன் இருக்கும் சீமான் அவர்களே திருவேற்காடு வாருங்கள் பேசுவோம்
அடுத்த ஆட்சியில் அமரணும் வாங்க பேசுவோம்
@Seeman4TN@SeemanOfficial
நமது இந்த தம்பியுடன் நேரில் வரவும்
@thirumalai_mba
வந்து என்னை பார்த்து விட்டு
அம்மா
தேவி கருமாரியம்மன் இடம் வேண்டி செல்லவும்
உன் சக அம���ச்சர் மதன்ராஜா தந்தை பெருமாள்
என் மனைவி தாரணியை கடந்த 2.5 வருட காலத்தில் ஒரு 5+ முறை வாய்சண்டையில் எத்தகைய கீழ்த்தரமான வார்த்தைகள் மூலம் கேவலமாக பேசியுள்ளார் தெரியுமா ?
ஏய் #பைத்தியமே
#தேவிடியா_தேவிடியா
கோவில்பட்டி ஊரெல்லாம் #மேஞ்சவளே என!
1/2
https://t.co/NXuj9b91Sv
என் மனைவி தாரணி கடந்த 2009 முதல் KMC மனநலபிரிவு வெளி நோயாளி பிரிவு வழி தொடந்து Anxiety Disorder க்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறார்
24 வருடம் அவள் கைகளில் கறிசோறு வாங்கி தின்னுட்டு, 10% கால் இடர்பாடுடன் நடக்கும் இவர்(64 வயதிலும்) என்னவளை
ஊர் மேஞ்சவளே என திட்டுவான் ராஸ்கல்
2/2
உன் சக அமைச்சர் மதன்ராஜா தந்தை பெருமாள்
என் மனைவி தாரணியை கடந்த 2.5 வருட காலத்தில் ஒரு 5+ முறை வாய்சண்டையில் எத்தகைய கீழ்த்தரமான வார்த்தைகள் மூலம் கேவலமாக பேசியுள்ளார் தெரியுமா ?
ஏய் #பைத்தியமே#தேவிடியா_தேவிடியா
கோவில்பட்டி ஊரெல்லாம் #மேஞ்சவளே என!
1/2
https://t.co/NXuj9b91Sv
தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தி���ுமதி சத்தியபாமா அவர்களை உருவகேலி செய்யும் வகையில் முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் @mkstalin அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அ��சியலில் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க முடியாமல், ஒரு பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்வதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் அரசியல் தரமா?
ஐந்து ஆண்டுகால அதிகார ஆணவ ஆட்சிக்குப் பிறகும், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு குறித்து எந்த சுயபரிசோதனையும் செய்யாமல், மீண்டும் அதே அவதூறு, கேலி, தனிநபர் தாக்குதல் அரசியலை முன்னெடுப்பது வெட்கக்கேடானது.
பெண்களை மதிக்கும் தமிழ்நாட்டு மண்��ில், ஒரு பெண் வேட்பாளரை பொதுமேடையில் கேலி செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேடைதோறும் அண்ணாவையும் பெரியாரையும் தங்களது வழிகாட்டிகள் என்று கூறிக்கொள்ளும் கோபாலபுரம் குடும்பத்தினர், பெண்களின் சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி குறித்து அந்த தலைவர்கள் கூறிய கருத்துகளை முதலில் படிக்கட்டும். அதன் பிறகாவது அரசியல் நாகரிகம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளட்டும்.
முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.க. ஸ்டாலின் அவர்களே அரசியல் கருத்துக்கு அரசியல் பதில் கொடுங்கள். ஒரு பெண்ணின் தோற்றத்தை கேலி செய்வது அரசியல் அல்ல; அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி!
தாராபுரம் வேட்பாளர் திருமதி சத்தியபாமா அவர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன், தமிழ்நாட்டு பெண்கள் முன்னிலையிலும் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
பெண்களை இழிவுபடுத்தும் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது!
@CMOTamilnadu | @TVKVijayHQ
உன்னுடைய சக அமைச்சர் மதன்ராஜா தந்தை பெருமாள் வாடகை வீட்டு பெண்கள் கொடுத்த பொய் வழக்குகள் மூலம் பாதிக்கப்பட்ட நாங்க
கடந்த 3 மாதங்கள் எங்க குடிசை வீட்டை பூட்டி வைத்து உள்ளோம்
அப்படி இருந்தும் கடந்த முறை மிக அதிக பயன்பாடு என மின்கட்டணம் வந்து
கட்டி விட்டு
புகாரளித்துள்ளேனே பார்!
பொதுமக்கள் பின் வரும் வாட்சப் எண் மூலம் மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்ய, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் புதிய “WHATSAPP CHATBOT” வசதி அறி��ுகப்படுத்தப்பட்டுள்ளது.
Please message in WhatsApp to raise your complaints in TNEB.
WHATSAPP எண் : 94987 94987
நீ என்ன பேசினாய் என நான் கேட்கவில்லை
கேட்க விரும்பல
ஆனால் இவ்வளவு கேவலமாக அரசியலில் நானும் பயணம் செய்வேன் என்பதை நீயும் நிருபித்து இருக்கிறாய்
கொஞ்சம் கூட மனச்சாட்சி உறுத்தாமல் விலை போன
நீ எத்தகைய வேட்பாளர் பின் நிற்கிறாய் தெரியுமா
மோசடியில் ஜெயித்தாலும் #நீதி_கருமாரி விடாள்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றி வேட்பா���ர் சகோதரி மரகதம் குமரவேல் அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினேன்.