ஒரு சாப்ட்வேர் கம்பெனில இடுப்பை காட்டி ரீல்ஸ் போடுறதை ஏத்துக்குற உலகம் போலிஸ் ஸ்டேசன்ல லேடி கான்ஸ்டேபில் இன்ஸ்பெக்டர் கூட டூயட் பாடுற ரீல்ஸ் போடுறதை ஏன் குற்றமா பாக்குது?ரெண்டு பேருமே பணிச்சுமைல இருந்து ரிலாக்சேசன்க்கா செய்றாங்கனா எதுக்கு போலிஸ் ஸ்டேசன்ல நடக்குறதை மட்டும் தப்பு சொல்லனும்? போலிஸ்க்கு பொதுமக்களுக்கு முன்மாதிரியா நடந்துகாட்ட வேண்டிய பொறுப்பு இருக்கு.
அதே தான் ஆட்சியாளர்களுக்கும்,மனைவிக்கு விவாகரத்து குடுத்துட்டு நேர்மையா கல்யாணம் பண்ணி முன்மாதிரியா வாழலாமே? செங்கோட்டையன் சின்னவீட்டுலையே இருக்கார்னு மனைவி போய் புகார் பண்ணதும் அமைச்சர் பதவிய பிடுங்கிட்டு உக்காரவைச்சாங்க ஜெயலலிதா. நாளைக்கு இதே பிரட்சனையோட தவெக மந்திரியோட மனைவி எந்த தைரியத்துல தலைவரை பார்த்து நியாயம் கேட்பாங்க?
80,90 கள்ள பிறந்த எத்தனை பேர் தன்னோட வகுப்பு ஆசிரியரை ஒயின்ஷாப் பார்ல பார்த்திருப்பீங்க?எத்தனை பேர் ஆசிரியர் புகைபிடிக்குறதை பார்த்திருப்பீங்க? யாரையுமே அவ்வளவு எளிதாக பாக்க முடியாது.அதுக்காக யாரும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர்கள்னு சொல்லலை,ஆனா அவங்கட்டலாம் நம்மளை பாட்டிலும் கையுமா பார்த்தா நாளைக்கு நாம அவனை எந்த முக்த்தை வைச்சுட்டு அவனுக்கு ஒழுக்கத்தை சொல்லிகுடுக்க முடியும்ங்குற அடிப்படை சமூக பொறுப்பு இருந்தது. வெரும் 80பேர்க்கு தலைமையா இருக்கவருக்கே இவ்வளவு அக்கறையும் பொறுப்புணர்ச்சியும் இருக்குறப்ப எட்டு கோடி பேருக்கு தலைவனா இருக்கவன் எவ்வளவு பொறுப்போட நடந்துக்கனும்?வாய்ப்பு கிடைக்குற ஒவ்வொரு தடவையும் தான் இந்த பதவிக்கு தகுதியில்லாதவன்னு உணர்த்த தவறுவதில்லை தற்குறிகளின் தலைவன்..
மிகவும் சிறப்பு தலைவா 🫶.
வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இன்றைய சட்ட மன்ற நாள் இருக்கும்.
ஒரே ஒரு வருத்தம்தான். இந்த Action யை மாண்புமிகு உதயநிதி நேரில் பார்க்காமல் போய்விட்டாரே என்ற ஒரே ஒரு வருத்தம்தான்.
திமுக,ஒமுக வாக மாறி இன்று வெமுக வாக உருமாறி விட்டது.
#வெளிநடப்பு_முன்னேற்றக்_கழகம் என்று அன்புடன் அழைப்போம்.
சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்தவங்க சொல்றதுக்கும்..
யாரோ கொடுக்கிற assignment ஐ அப்படியே இங்கே post பண்ற நீங்க சொல்றதுக்கும்
வித்தியாசம் இருக்கும் பாஸ்..
கோவிலுக்கு வர்றவங்க கார் பார்க்கிங் செய்யுறது தவறுன்னு பேசுவதை நீங்க "பொளந்து விட்டாங்க" என சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.
ஆனா அடிப்படை அறிவுள்ளவர்கள் அப்படி எல்லாம் கோவில்களில் வசதி செய்து கொடுக்கணும் அப்போ தான் நிறைய பக்தர்கள் வருவாங்க என சொல்வாங்க
இந்த மாதிரி தான் எல்லா அமைச்சர்களும் "பொளந்தாங்க"
அதை விட சபாநாயகர் ஆதவ் அர்ஜுனா அவர்களை பொளந்தது பற்றி யாரும் உங்களுக்கு assignment கொடுத்தவங்க சொல்லி கொடுத்து இருக்க மாட்டார்களே?
முதலில் நேற்று நடந்த விவாதங்களை பாருங்க.. அப்புறம் உங்க assignment ஐ பேசுவதா அல்லது உங்களுக்கு புரிந்த விஷயங்களை (புரியுமான்னு வேற தெரியல!) பேசுவதா என முடிவு பண்ணுங்க
Assignment தான் முக்கியம் என்றால்.. you are free to continue. It is your choice. 👍👍
சுய அறிவோடு பேசுவதா இருந்தால் தொடர்ந்து விவாதிக்கலாம்
கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து,
டிஃபன் கேரியர் வழியாக தற்போது,
பியூஸ் கேரியரில் முடிந்திருக்கிறது இந்த ஆட்சி
-சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நீங்க ஒப்பந்தம் பண்ண 4 நிறுவனம் பெயர் சொல்லுங்க ??
அதான் சொல்லிட்டனே ?
நிரூபர் : சரி இப்போ மீண்டும் ஒரு முறை சொல்லுங்க
Wait பண்ணுங்க 😂
Office ல இருக்கு Data நான் உங்களுக்கு எடுத்து அனுப்பி வைக்கிறேன் 😂😂
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!