This lady never hesitated to ask the right question and the communist are now caught in between TVK/Vijay and the media.
Both ADMK and DMK should actu5l from this and start to build things on thier own and not depend on alliance.
They should start beleiving in thier strendths and try and contest the elections by themselves.
That work a lot better
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
Intresting
கடந்த மூன்று மாதங்களில் சுமார் 21,000 கோடி ரூபாயை கடனாக வாங்கியுள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு
இந்த காலகட்டத்தில் வட்டிக்கு மட்டும் சுமார் 14 ஆயிரத்து 618 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது
Thiru Talks | திமுக, அதிமுக கூட்டணி அமைக்க இருந்தார்கள் என்பது தவறான வாதம்...
மனம் திறக்கும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்...
திரு TALKS இன்று 25/07/2026
இரவு 09.30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில்...
#ThiruTalks | #TTVDinakaran | #AMMK | #Admk | #EPS | #DMK | #MKStalin | #Puthiyathalaimurai
நீட் கோச்சிங் சென்டரில் இன்வெஸ்டராக விஜய் இருப்பதால் நீட் தடைக்கு எப்படி குரல் கொடுப்பார்.😮😡
இது விஜயின் தேர்தல் பிரமாண பத்திரத்திலே உள்ளது.🙆
- பொன்ராஜ் அவர்கள் 👇👇
Valaipechu Bismi roast Jana Nayagan
இந்த கரடிக்கே படம் பிடிக்கலன்னா ஜனநாயகன் எவ்வளவு மொக்கையாக இருந்திருக்கும்.!
ஒரு படம் பார்க்க ஒரு அரசே முடங்குவதா? - பிஸ்மி
கைல இருக்க பட்டயத்தையே இவ்வளவு Manipulate பண்ணி காதுலயே செய்யப் பாக்குறான் இந்த சங்கி Politalks
அப்ப வரலாறு முழுக்க எவ்வளவு கோல்மால் பண்ணிருப்பானுங்க
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தான் இந்த சங்கி கையும் களவுமாக மாட்டிய இந்த நிகழ்வு
யார் போலி ?👇
People like Sanam Shetty should be exposed for what they are … opportunistic , attention seeking individuals who put their personal interests first rather than the future of the nation
தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது நீட் தேர்வு பிரச்சனைக்கான தீர்வு அல்ல: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி
ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் பாஜக எழுப்பும் அதே குரல்