நெருக்கடிக்கள் பல சூழந்த போதும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம். நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறிப் பாய்தல் தீரம்.
புரட்சியாளர் தொல்.திருமாவளவன்
@mohan_selvaraj இ���்த கண்டாரோலனுக்கு பதில் லாம் எழுத எந்த அவசியமும் இல்லணே.. அறிவாலய வாசல்ல 5 10 பத்துக்கு பிச்சையெடுத்துகிட்டே தவெக வுலயும் தேர்தல் அப்போ வாங்கி தின்னுச்சு நாயி...
டேய் பைத்தியம் மேல்பாதியில் நீதிமன்ற வழிக்காட்டிய பின்தான் பட்டியலின மக்கள் உள்ளப்போனாங்க.. அதுவரைக்கும் கோயிலை பூட்டி வச்சது அன்றைய திமுக அரசு தான்டா.. இடைநிலை சாதிவெறியனுங்கதானே நீங்களாம்.. உங்க பிம்பம் உடைஞ்சுப்போச்சு.. மூடிட்டு போடா வண்டுருட்டான் தலையா..
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை “பெட்டி பாமா”, “பல்டி பாமா” என்று அழைத்து, “அந்த உருவத்தை வச்சு எப்படி பல்டி அடிச்சாங்களோ தெரியல” என்று பேசியது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. இது ஒரு பெண்ணின் உருவத்தை இழிவுபடுத்தும் body shaming. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அநாகரீகமானது, ��ெண்மதிப்பை அவமதிக்கும் செயல்.@mkstalin
தாராபுரம் தொகுதி Scheduled Caste (தனி) தொகுதி. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் SC சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சத்தியபாமாவும் அந்த வகையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தப் பின்னணியில் ஸ்டாலின் இவ்வளவு எளிதாக, இழிவான மொழியில் ஒரு பெண் வேட்பாளரின் உருவத்தைப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. @arivalayam
தலித் பெண் என்பதால் இப்படித் தாக்குவது எளிதாக இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ஸ்டாலின் இதே மொழியில், இதே துணிச்சலுடன் பேசியிருப்பாரா? அப்படிப்பட்ட சூழலில் இதே “உருவக் கேலி”யை அவர் எளிதாகச் செய்திருப்பாரா? இந்தக் கேள்வி எல்லோரையும் சிந்திக்க வைக்க வேண்டும்.
பெண் ஒருத்திக்கு எதிரான உருவக் கேலி என்பது சாதி, கட்சி, அரசியல் எல்லாவற்றையும் தாண்டி கண்டிக���கப்பட வேண்டியது.
ஸ்டாலின் போன்ற நீண்ட அனுபவம் உள்ள தல���வர் இப்படிப் பேசியிருப்பது அவரது அரசியல் தோல்விப் பதற்றத்தையும், பெண்மதிப்பு குறித்த அவரது மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படுகிறது.
@thirumaofficial
@CMOTamilnadu
@TVKVijayHQ
@TVKPartyHQ
@Lenin9444295316
@VckBalaji
@WriterRavikumar @sangathamizhanM
@vckitwingoffi
@Elansezhian3
@mohan_selvaraj
@AthiOfficial
@Periambed15
@Danieljoshua_15
@E_quality_5ter_
@Rajstee3
@rajmohaneee50
@burnitwithblue
@poomaa_Official
@Sivaa_Comrade
@Nakkeeranj93771
@Stalin78723
@sengaivinothR
@PaavalanVCK
@VCKITwing_theni
@vckitwingoffi
@Ravanasangu3
@Praveen86711291
@vckkaniamuthan
@TrendsVck_Offi
@EzhilCaroline
@Vannikural_
கருணாநிதி யின் போலி சமுகநீதி பல் இழித்துவிட்டது
2004 திமுக-பாமக கூட்டணி,
தேர்தலில் போட்டியே இடாத அன்புமணி யே அமைச்சராக்கிய கருணாநிதி
2009 திமுக விசிக கூட்டணி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமாவை
தேடி வந்த அமைச்சர் பதவியை தடுத்து இருக்கிறார்
father of corruption கருணாநிதி
1999 ல திமுக - பிஜேபி கூட்டணியில்
திமுக - 2 கேபினட் மினிஸ்ர்டஸ் 1 இணை அமைச்சர்.
இவர்கள் தான் பிஜேபி எதிர்ப்பாளர்கள். இவர்கள் தான் சிறுபான்மை நலன் காக்கும் இயேசுநாதர்கள். இவர்கள் தான் தலித்துகளுக்கு ஜட்டி மாட்டி விட்ட பெரியாரியர்கள்.
திருட்டு Dravidians @arivalayam