@DasthuB இந்தாளு 2 டிபேட்ல சூர்யா, இந்திரகுமார், செந்தில் கூட உக்காந்தா எக்ஸ்போஸ் ஆயிருவாப்ள.
அதுனால தான் யூட்யூபரா இருக்க ஃபெலிக்ஸ டிபேட்க்கும், இந்தாள யூட்யூப் மாதிரியான ஒன் வே இன்டர்வியூக்கும் அனுப்புறாங்க
நீ நடத்து ராஜா நடத்து.. எவன் கேட்பான், எவன் ஆய்வு செய்வான்... விளம்பரம் தானே முக்கியம்..
செய்தி நிறுவனங்களுக்கு : முதலில் இந்த மொத்த முதலீடு என்ன , திட்டம் என்ன , அந்த நிறுவனம் என எதையது படிச்சுட்டு தான் செய்தி போடுகிறீர்களா? இதனால் தான் விஜய் தரப்பு நல்லா பொய் செய்திகளை திரித்து பரப்புகிறார்கள்.
விகரம் சோலார் (போன வருடம் MoU தமிழக அரசோடு செய்த நிறுவனம் தற்போதய திட்டமிடல்)
இதன் முதலீட்டு மதிப்பு
2026 ஆண்டில்: ₹800 crore
2027 ஆண்டில்: ₹1,200 crore
2028 ஆண்டில்: ₹1,300 crore
2029 ஆண்டில்: ₹1,071 crore
4 வருடத்தில் இது ஒவ்வொரு படி நிலையில் சரியாக இருந்தால் அவர்களுக்கு Cash flow இருந்தால் முதலீடு செய்வது என முடிவு..(பங்குசந்தைக்கு இது அவசியம் அவர்களுக்கு என்பது கூடுதல் விசயம்). அதாவது 4 வருட திட்டமாக 4,371 கோடி அதுவும் ஒவ்வொரு திட்ட வெற்றிக்கு பின் சரியாக லாப விவரம் இருந்தால் அடுத்து என திட்டமிட்டபடுகிறது.
இதுவும் 2025ல் கையெழுத்தான MOU ஒரு பகுதி..
இதில் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்து ஒப்பந்தம் சென்ற ஆண்டு செய்தனர் இதே விகரம் சோலார் நிறுவனம்.. அது என்ன நிலையில் இருக்கு என்று சொல்ல சொல்லுங்க...
அடுத்து முக்கிய செய்தி என்ன தெரியுமா : அந்த விகரம் சோலார் நிறுவனத்தின் மார்கெட் கேப் மதிப்பே 7000 கோடி தான்யா... கொஞ்சமாது படிப்பறிவு வேண்டாமா நமக்கு.. அது வந்து 15,037 கோடி முதலீடு செய்ய முடியும்? ?? எப்படினு நீங்கள் செய்தி போடுபவர்கள் தேடி படித்திருந்தால் விசயம் புரியும்...
சும்மாவே நல்லா ஏமாற்றுவது எப்படி என தனி ஆய்வே நடத்தலாம் இந்த TVK விஜய் தரப்பை.. இதில் இது வேறயா...
ஆக ரீல்ஸ் கீர்த்தனா தற்போது இந்த முதலீட்டை எப்படி கொண்டு வந்தார் என்பதை பற்றியும் , அது ஒவ்வொரு ஆண்டுக்குமான திட்டமிடல் பற்றியும் விளக்கமாக மீடியாவை சந்தித்து விளக்குவார் - என்னமா சரி தானே!!
7000 கோடி மொத்த மதிப்பு உள்ள நிறுவனம்... அதில் இரண்டு மடங்கு மேல் 15,000 கோடி முதலீடு பண்றாங்கப்பு என்று செய்தி போடும் அளவுக்கு தற்கூறிகளாக நாம் இருப்பது கவலையே... அது வரை விஜய் தரப்பு நன்கு மக்களை ஏமாற்றலாம்...
நான் சொல்றேன் இது அடுத்த 10 வருடத்திற்கும் சேர்த்து அவர்களின் நீண்டகால திட்டம் என்று உருட்டியுள்ளனர் MOUல்... அதாவது விஜய் பெரிய முதலீடு கொண்டு வந்துவிட்டார் என்று செய்தியில் பரப்புவதற்காகவே இதை செய்துள்ளனர்... இது அடுத்த 3 ஆண்டுகளில் 3000 கோடி கொண்டு வந்தாலே பெரிது... இதில் 5000 பேருக்கு வேலை , 10,000 குடும்பத்தினர் பயன் என்று அளந்துவிட்டுருக்கானுக..
எல்லாம் ஒரு விளம்பரம்...
@MaridhasAnswers Phase I Feb 2025 கட்டுமானம் தொடங்கி உற்பத்தி July 6, 2026 தொடங்கி விட்டது
ஏற்கனவே அறிவித்தபடி
Phase II MoU Sign செய்துள்ளார்கள்
FYI @MaridhasAnswers
https://t.co/Pp9GUZcXHL
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
ஊத்தங்கரை MLA கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில்
நரேஷ்(A2),கார்த்திக் (A7)
ரமேஷ்-(A8)ஆகியோரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது..
கைது செய்யப்பட்ட பிறகு மற்றும் நீதிமன்றக் காவலுக்கு (remand) அனுப்பப்படுவதற்கு முன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரைச் சிக்கவைக்கும் வகையில் பொய்யான வாக்குமூலங்களை அளிக்குமாறு தாங்கள் மிரட்டப்பட்டதாகவும்,வற்புறுத்தப்பட்டதாகவும் A-7 மற்றும் A-8 ஆகியோர் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்
@sailaks11 அதிமுக - திமுக சேந்தா மோசடி, குத்தம், தப்பு
திமுக - தவெக சேந்தா மத்தவந்களால புரிஞ்சுக்க முடியாது, @thirumaofficial உங்க கட்சி கூட்டணி மேட்டர மட்டும் பாருங்க, திமுக வோ தவெக வோ அது அவங்க கட்சி பிரச்சினை அவங்க பாத்துப்புங்க.. புதுப்புது ஸ்டெப் போட்டு சின்ன வைகோ வா மாறீறாதீங்க