My Respiration and My Inspiration only DMK from Dravidian stock. Bhuvanagiri Constituency .DMK Booth & Counting Agent..ஒரே தளபதி மு.க ஸ்டாலின்.சின்னவர் உதயநிதி
7 ஆண்டுகள் கழி��்து தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. தளபதி தான் பெயர் வைக்க வேண்டும் என ஆசைப்பட்டதை கேள்விபட்டு நேரில் அழைத்து குழந்தைகளுக்கு ஆதவன் செம்மொழி என பெயர் சூட்டி மகிழ்ந்தார் தளபதி... 🖤❤️💯
மற்றுமொரு சாதி ஆணவப்படுகொலை 😡😡😡
இந்த சாதி ஆணவப்படுகொலை எதிர்த்து முற்போக்கு முகமூடி கும்பல் சோஃபாவளவனோ நம்பூதிரி பாடுஸ்ட்களோ பொறச்சியாளர் ரஞ்சித் அவர்களோ கொதித்தெழில்லையே ஏன் ?!
@Vaikooffl@TVKVijayHQ நீங்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும். அப்படியே திரும்பி பார்த்தால் நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனையை தகர்த்து இப்போது அருமையான சாதனைகளை பெற்று இருக்கிறீர்கள். வாழ்க உங்க கொள்கை அதே திறமையோடு. இனி அறிவாலயம் நோக்கி க���்ணை கசக்கி கொண்டு வந்து விடாதீர்கள். @arivalayam
@PttvNewsX இந்த நாயெல்லாம் வெற்றி என்ற கோட்டையை தொட வைத்த அண்ணன் நேரு அவர்களின் கவனத்திற்கு டெபாசிட் கூட வாங்காத இந்த மாதிரி ஆட்களுக்கு இனி ம��்னிப்போம் மறப்போம் என்று மீண்டும் சேர்த்த்தால் நம்மை விட கேவலமானவன் இந்த உலகத்தில் இல்லை.
மேயர் பிரியாவையும் களத்தில் இறக்கி இருப்பது மகிழ்ச்சி. கலைஞர் உதவித்தொகை, ஸ்டாலின் பஸ் மட்டும் போதாது.. MLA வேட்பாளர்களின் 50% பெண்களுக்கு ஒதுக்கினால் தான் TVK பக்கம் போன பெண்களை திமுக நோக்கி கொண்டு வர முடியும்