@withkaran சென்டினல் தீவுல இருக்கவங்க கூட இந்த மாதிரி behave பண்ணமாட்டாங்க.. nostalgic இ.தெ.பு.த ஹெலிகாப்டர் காட்சிகள்..
ச்சைக்..ஜோம்பிகளை விட மட்டமான ஒரு கூட்டம்.
இவனுங்களை இப்படி தான் Expose பண்ணனும்
ரொம்ப காலத்துக்கு பொய்களை வச்சே காலத்தை ஓட்ட முடியாத
வச்சு உரிச்சு உப்புகண்டம் போட்டுட்டாப்ல
பொருப்புள்ள பதவில இருக்கீங்க பொறுப்புடன் நடந்து கொள்ளுங்க
ஊடகங்களின் மிகக் கேவலமான செயல் இது. இதை யார் ஊடகங்களுக்கு கொடுத்தார்கள், ஏன் கொடுத்தார்கள் என யோசித்துப் பார்த்தால் அதைவிட கேவலமாக உள்ளது. இது வாழத் தகுதியற்ற சமூகம்.
கச்ச தீவு குறித்து யார் என்ன பேசினாலும் உடனே எனக்கு நினைவுக்கு வருவது @KartiPC அவர்கள் பேசிய இந்த clip தான். தமிழ்நாடு மீனவர்கள் மீது புகார் கொடுத்து உள்ள வைக்கக் காரணம் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் தான் என்பதை விளக்கி இருப்பார். இது தான் உண்மை.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்,
குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும்,
இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?
காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?
பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். #Periyar #Anna
இந்தியாவை 200 வருடம் ஆண்ட வெள்ளையனை அவன் மண்ணில் திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாட்டின் 2 சிங்கங்கள்
அஜித் - விஜய் 🔥🔥🔥🔥🔥
உலகத்தின் பெரிய நடிகர்களுக்கு கூட இந்த அளவு Hype இல்ல இவங்க 2 பேரு முன்னாடி