ஒவ்வொரு நாயும் 75 வருடமாக வருது போது சாப்புடுது பேலுது மோலுது திமுகவை பார்த்து குறைக்குது ஆனால் எந்த நாயாலும் இதுவரை ஒரு வழக்கில் கூட த���முகவிற்கு எதிராக ஊழல் வழக்கை நிருபித்தது கிடையாது அனைத்துமே அரசியல் ஆதாயத்திற்காக போடப்பட்டு நீதிமன்றத்தி��் தோற்றதுதான்
Lifetime video 🔥🔥🔥
BL@@DY who wrote this FCUKING 🔥🔥🔥 statement !!!!
Wowwwwww….
1. அழுகிய பிணங்களின் சுமை!!!
2. இனி எங்கள் வழி, தனி வழி!!!!
3. அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது!!!
4. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக!!!
மாணிக்கம் தாகூர் தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம்…
கை ரிக்ஷா ஒழித்தது, பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உள்ளாட்சி அமைப்பு ல இட ஒதுக்கீடு, ஐடி பாலிசி,TIDEL PARK, நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறை பட்டதாரி க்கு ஸ்காலர்ஷிப், உரிமைத் தொகை,விடியல் பயணம், நான் முதல்வர்,புதுமைப் பெண்,தமிழ் புதல்வன்
மக்களோட உளவியல் 😭💛
DMKians ஏன் இடைத்தேர்தல கொண்டாடு���ாங்க
காங்கிரஸ்,அதிமுக,நாதக,தவெக மற்ற அல்லு சில்லு எல்லாமே திமுக எதிர்ப்பு அரசியல்
இவ்வளவு வெறுப்பு அரசியல் பண்ணியும் solid ah ஒரு கட்சி கூட்டணி பலம் இல்லாம vote base தக்க வைக்குதுனா அது சொல்ற message ஒன்னுதான்
DMK stayed for 75 yrs and gonna stay forever ♥️🖤🔥🔥
இவ்வளவு வெறுப்பு அரசியல் பண்ணினா ஒரு கட்சி காணா பொணம் ஆகுறதுதான் உலக அரசியல் வரலாறு ஆனா திமுக பண்றது எல்லாம் வேற level சம்பவம்
இந்த கட்சி தமிழுக்காக தமிழர்கள���க்காக செய்த உரிமை போராட்டாங்கள் கொண்டுவந்த திட்டங்கள் எதுமே நீர்த்து போகாது அதை கெட்டியாக தாங்கிப்பிடிக்க சுயமரியாதை உள்ள தமிழர்கள் திமுகவை காலம் கடந்தும் தங்கள் தோள்களில் ச���மப்பார்கள்.
DMK is in safe hands 💪
யாரையுமே பகைத்துக்கொள்ள மாட்டேன்; திமுக மட்டுமே என் எதிரி என்ற சொகுசான அரசியலின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டு அதிகாரத்தை அடைவதும் தக்கவைத்துக்கொள்வதும் தான்.
லட்சக்கணக்கான சினிமா ரசிகர்களைக் கொ��்ட ஒரு கோடீஸ்வர நடிகனுக்கு அந்த அதிகாரப்பசிக்குத் தீனி மட்டும் போதும். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களுக்காக, சிறுபான்மையினருக்காக இயக்கம் நடத்துவதாக பாவனை செய்துவரும் கும்பலுக்கும் அதுவே போதுமாயிருக்கிறது பாருங்கள்.
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் நாடு தகித்துக் கொண்டிருக்கிறது; ஆனால்
சோபாவாயர்கள் அதிகாரத்தின் பங்கை ரசித்து நக்கிக்கொண்டிருக்கிறார்கள்; ஊடக புரோக்கர்கள் ஆளுங்கட்சியின் இடைத்தேர்தல் வெற்றிக்கு நடனமாடுகின்றன. அற்புதமான காட்சி. தமிழ்நாடு தற்குறிதேசம் ஆகிக்கொண்டிருக்கிறது.
கடைசி மூனு மாசத்தோட GST growth.
மகாராஷ்டிரா உபி எல்லாம் கூட பத்துக்கு மேல பளபளனு இருக்காங்க. நம்ம மட்டும் தான் நெகடிவ் ல தலைகீழா தொங்கிட்டு இருக்கோம்.
என்னா மாதிரியான மாற்றம்😍🔥
தவெகவின் வெற்றி , திமுகவின் தோல்வி மற்றும் இன்றைய தவெக ஆட்சியில் மக்கள் மனநிலை குறித்த என் சில புரிதல்கள் ..
1. சமூக நல திட்டங்கள் மக்கள் செல்வாக்கை பெறும் என்பது மாயை . அ��ு பக்கத்திலிருக்கும் சாமான்யனை தன்னருகே உயர்த்துவதை பெரும்பாலோர் எரிச்சலோடு பார்க்கிறார்கள் . சம வளர்ச்சி குறித்த பொறாமையும் வயித்தெரிச்சலும் தலைவிரித்தாடுகிறது
2. என்ன தான் தொலைநோக்குத் திட்டங்கள் , ஒட்டு மொத்த வளர்ச்சி என செயல்பட்டாலும் அவை ஒரு பொருட்டல்ல . முதலமைச்சர் என்பது ஒரு பதவி . அதில் ஒரு அல்லது சில குடும்பங்கள் தொடர்வது ஏன் இவங்க மட்டும் இருக்கணுமா என்ற பொதுபுத���தியில் எதிர்க்கப்படுகிறது . காசு அடித்தாலும் பரவாயில்லை , அடித்தவனே அடிப்பதற்கு பதில் இன்னொருவன் அடித்தால�� கொஞ்சம் எரிச்சல் குறைவு .
3. பரவலான வளர்ச்சி , சமூக நலம் , நாளை பலன் தரும் முன்னெடுப்புகள் , கட்டுமானங்கள் இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல . சொல்லப்போனால் ஒரு மருத்துவமனையோ , நூலகமோ , பேருந்து நிலையமோ , பாலங்களோ முன்னெடுப்பவர்கள் மீது ஆதரவுக்கு பதிலாக இதில் எவ்வளவு பணம் விளையாடியிருக்கும் என்பதே வெகுஜன எண்ண ஓட்டமாக இருக்கிறது . மாறாக இவை எதையும் முன்னெடுக்காமல் தேமே என இருப்பவர்களை���ே மக்கள் விரும்புகிறார்கள் .
எதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அரசியல் பார்வை குறைபாடுள்ள , சமநிலை வளர்ச்சி குறித்த பொறாமையும் எரிச்சலும் கொண்ட நிலைக்கு தமிழகம் வந்துள்ளது . இது உணரப்பட்டு மாறுவது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை .
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்ற��� கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
ச��ய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை ���ிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
போன திமுக ஆட்சில ஒரு ஊழல் குற்றச்சாட்டு இல்ல.
மக்களுக்கு அடிப்படை தேவைகள்ல எந்த தட்டுப்பாடும் இல்ல.
மகளிர் விடியல் பயணம், தமிழ் புதல்வன், நான் முதல்வன், தாயுமானவர், புதுமை பெண், காலை உணவுத் திட்டம் னு பல சூப்பர் ஸ்கீம் கள கொண்டு வந்துச்சு...
கொரோன காலத்துல அவ்ளோ work பண்ணி இறப்பு விகிதத்த குறைச்சுச்சு..
Gdp மாதிரியான எல்லா புள்ளியியல் பட்டியல்லயும் தமிழ்நாட்ட top க்கு கொண்டுவந்துச்சு.
கடந்த 20 ஆண்டு அரசியல்ல கடந்த 5 ஆண்டுகள்ல தான் Sc/st மக்களுக்கு மகத்தான திட்டங்கள் கொண்டு வந்தாங்க...
bjp கொண்டுவர முயற்சித்த பல நாசகார திட்டங்கள எதிர்த்து சண்ட செஞ்சிருக்கு...
கொள்கைல எந்த compromise ம் இல்ல.
முக்கியமா பள்ளி கல்வித்துறை, சுகாதார துறை, அறநிலையத்துறை, தொழில்வளர்ச்சித் துறை, நிதி துறை, வேளாண் துறை இதெல்லாம் best performance கொடுத்துச்சு.
மத்தபடி... லோக்கல் பாலிடிக்ஸ்,கட்சி நிர்வாகம், கூட்டணி அரசியல் பத்தின புரிதல் இல்லாம.... அரசு நிர்வாகம், balance government இதெல்லாம் தெரியாத அறிவாளிகள் வைக்கிற பண்ணையார் கட்சி குற்றச்சாட்டுகள்...
சட்ட ஒழுங்கு பிரச்னை னா என்னனே தெரியாம... கொலை கொல்லை க்கெல்லாம் அரச கடிச்சிட்டு இருந்த தற்குரிகள் வைக்கிற குற்றச்சாட்டுகள தட்டிவிடுங்க...
அதுக்காக குறைகளே இல்ல னு சொல்ல முடியாது. எந்த அரசுக்கும் குறைகள் இருக்க தான் செய்யும். திமுக அரசுகிட்டயும் குறைகள் இருந்திருக்கு.
But... அந்த குறைகள் எல்லாம் ஆட்சிய மாத்துற அளவுக்கு பெருசா னு கேட்டா... கிடையவே கிடையாது.
திமுக வ விட best அரச ஒரு கட்சி கொடுக்க முடியுமா?
இப்படி ஒரு ஆட்சி ���ாற்றம் எத வெளிப்படுத்துது?
பல அறிவாளுமைகள் தோற்கடிக்கப்பட்டு தற்குறிகள் வென்றிருக்காங்க னா...
அது சொல்லவர செய்தி என்ன?
மக்கள்கிட்ட நெருங்காம... மக்கள் பிரச்னைக்கு கூட வந்து நிக்காம... கொள்கை கோட்பாடுனா என்னனே தெரியாம... சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்குற ஒரு நடிகன் எப்படி மக்களுக்கான ஆட்சிய கொடுப்பான்னு இவங்க நம்புனாங்க?
வேட்பாளர் யாருனே தெரியாம... பிரச்சாரத்துக்கு கூட வர���த ஒருத்தருக்கு வாக்களிக்க காரணம் என்ன?
இன்னும் இந்த மக்கள் அரசியல்படுத்தப்படலன்ற கேவலமான காரணத்த மட்டும் தூக்கிட்டு வராதீங்க...
நியூஸ் பேப்பர்ல தொடங்கி.. கைல இருக்குற போன் வரைக்கும் அரசியல் விவாதங்கள் நடந்துட்டு தான் இருக்கு.... மக்கள் அத நுகர தயாரா இல்ல....🙏
முக்கிய குறிப்பு : அடுத்த 5 வருசம் தமிழ்நாடு மீளவே முடியாத இடத்துக்கு போகும்.... அப்போ ஸ்டாலின மக்கள் கூப்பிடுவாங்க...
The Asingam Amalraj who submitted closure report to save Pedophile veeramani on 19th August 2026 and got slippered by the Judge Padma is made into a super hero by this Sri Lankan route porukki 🤣🤣
தமிழ் நாட்டின் 151 மருத்துவ சீட் பறிகொடுத்ததுல என்னைய்யா தமிழ்நாடு சார்பா சீனியர் அட்வகேட் வரலையானு காரித்துப்புறார் உச்சநீதிமன்ற நீதிபதி...😭😭
தெளிவா தாரைவார்த்து குடுத்துட்டாங்க நம்ம மாணவர்களோட மருத்துவ சீட்ட ஒன்றிய அரசுக்கு..😡😡
சட்டத்துறை, சுகாதார துறை என்னையா பண்���ீங்க?
@CTR_Nirmalkumar
@arunraajkg
#TVKVijayFails