Confirming I have in fact regained consciousness, and would like to thank you for your concern, albeit unnecessary. Still standing with the farmers, though ♥️
people have the right to protest.
Government should protect the interest of the people,
Forcing farmers to accept the new laws is suicide.
People
Protesting for their rights and is democracy. அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்...
கவிதைகளில் தேசியம் சொன்னாய்.
கவிதைகளில் காதல் சொன்னாய்.
பெண்ணிய விடுதலை பாடினாய்.
அன்னிய ஆட்சியை சாடினாய்.
உம் முண்டாசும் முரட்டு மீசையும் சொல்லும் சாதிகள் இல்லையடி பாப்பா.
தமிழ் ஈன்ற கவிப்புதல்வன் எங்கள் பாரதிஎங்களின் பாரதி.
என் கவி முழுதும் உனக்கே
பிறந்த தினத்தை எண்ணி மகிழ்வோம்
பில்லா வாழ்க்கை வரலாறு மோசமான இலங்கை தமிழரா காட்டி இருக்கும். கொடூரனாகவும் கொலைகாரனாகவும்.
அப்போ எல்லாம் ஒரு பயலும் எங்கள் தொப்புள் கொடி உறவை இப்படி காட்டுறான்னு பொங்கவே இல்லை. ஏன்
தமிழில் மருத்துவம் தொடர்பான விளக்கங்களுக்கு YouTube Channel தொடங்க உள்ளேன்.
Channel க்கான நல்ல பெயர் suggest செய்யவும். நன்றி.
#Doctorதமிழ்
@iam_DrAjju
என்ன பண்ண உலகத்துல இந்தியால மட்டும் தான் பருவகாலம் மாறுது...மத்த நாட்டுல இருக்கவன் எல்லாம் மனுசன் இல்ல, அங்க எல்லாம் வெதர் சேஞ்ச் இல்ல, அவன்லாம் நான் வெஜ் சாப்பிடல 🤦🏻♀️ வந்துட்டானுங்க அறிவியல் காரணம் ஆன்மீகக் காரணம்ன்னுட்டு...😜