Good decision. Instead of seeing one familys name everywhere in TN, let's give credit to the leaders who genuinely worked selflessly for the people, not for personal gain.👏🏼
கோயமுத்தூரில் மிகவும் பிரபலமான கே எம் சி ஹெச் @KMCHcoimbatore மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற சிரமங்கள்.
எனக்கு விடிய விடிய 103 ஃபாரன்ஹீட் அளவிற்கு குளிர் காய்ச்சல் அந்த குளிர் காய்ச்சலில் ஒரு மருத்துவரை பார்க்க இன்று காலை மணி 10 மணி அளவில் டோக்கன் போட்டு அவருக்காக வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தேன் எனக்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு எட்டு அவுட் பேஷண்ட்களை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினார். 11 மணி அளவில் நாங்களும் காத்திருந்தோம் காத்திருந்தோம் மாலை 4 மணி ஆகிவிட்டது இதுவரை அந்த மருத்துவர் வரவில்லை அங்கு இருக்கும் நர்சகளிடம் கேட்டால் வந்துவிடுவார் வந்துவிடுவார் ஒரு பத்து நிமிஷத்தில் வந்து விடுவார் என்று ஐந்து மணி நேரமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எனக்கு காய்ச்சல் சரியாகிவிட்டது இவரை பார்க்க வேண்டுமா பேசாம வீட்டுக்கு கிளம்பி விடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது என்னை விட்டு விடுங்கள் வயதானவர்கள் குழந்தைகளுடன் வந்திருப்பவர்கள் என நிறைய பேர் இவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்
1. இவர் அறுவை சிகிச்சைக்கு செல்கிறார் என்றால் முன்பே சொல்லிவிட்டு அறுவை சிகிச்சைக்கு செல்கிறார் வருவதற்கு நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு கிளம்பினால் இங்கு இருப்பவர்கள் எங்கேயாவது சென்று ஓய்வு எடுப்பார்கள்
2. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பைல் வாங்காமல் விட்டிருக்கலாம்
3. இதே துறையைச் சேர்ந்த மற்ற மருத்துவரை பாருங்கள் என்று அனுப்பியிருக்கலாம் எதையும் செய்யாமல் இந்த மருத்துவர் மணி பத்து மணிக்கு சென்றவர் நான்கு மணி ஆகிறது இதுவரை அவருடைய அறைக்கு வரவில்லை. அவரின் அறையின் வெளியில் இருந்து இதனை நான் பதிவிடுகிறேன்
அவர் மருத்துவர் தான் கடவுள் இல்லை கிட்டத்தட்ட 20 நோயாளிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் கடந்த ஆறு மணி நேரமாக ஒரு பெரிய மருத்துவமனைக்கு போகலாம் என்று முடிவெடுத்து போனால் அங்கு சென்றால் நமக்கு நோயின் பலன் தான் அதிகமாகும் கூடவே பிளட் பிரஷரும் வந்துவிடும்.
நான் நிறைய பேருக்கு இந்த மருத்துவமனையை சிபாரிசு செய்தேன் ஆனால் இந்த மாதிரியான காரணங்களுக்காக இந்த மருத்துவமனை யாரும் அணுக வேண்டாம் என்று சொல்லப் போகிறேன்.
@KMCHcoimbatore
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
தமிழ்நாட்டின் வரலாற்றில்
முதல் முறையாக ஆட்சி அமைப்பதற்காக
குதிரை பேரம் நடக்கிறதென @lokbhavan_tn ஆளுநரிடம்
புகார் பதிவாகி உள்ளது
அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வென்ற காமராஜ், த.வெ.கவிற்கு ஆதரவு என வழங்கிய கடிதம் போலியானது என @TTVDhinakaran
கூறியுள்ள புகாரை ஆளுநர் @rajendraarlekar எளிதாக கடந்து செல்வார் என தோன்றவில்லை
தமிழ்நாடு அரசியல் விறு விறுப்பாக மாறுகிறது..
சட்டமன்றம் கலைக்கப்பட்டு உள்ளதால் மாநில காவல்துறை அல்லது மத்திய ஏஜென்சி விசாரணைக்கும் ஆளுநர் உத்தரவிடலாம் ..
ஒருவேளை FIR பதிவானால் சர்வ நிச்சயமாக அமலாக்கத்துறை நுழையும்…