இந்த கிரிமினல் தற்குறிகள் அப்பவும் எங்க ஆட்சியிலயே இதை நடைமுறைப்படுத்துறோம்னு சொல்ல மாட்டானுங்க. ஏன்னா இவனுங்களுக்கு தேவை அறிவு வளர்ச்சி குன்றிய cult followers.
2000 பிற்பகுதியில் ஒரு ஏழை குடும்பம் டி.வி, மிக்சி, கிரைண்டர் வாங்குவது எல்லாம் பல வருட உழைப்பின் சேமிப்பு போகும்
அத்தியாவசிய பொருட்களின் மீது peer pressure வைக்கவிடாமல் அதை அரசே கொடுத்து இருக்கும் சேமிப்பை அனைத்தும் ஒரு குடும்பத்தை கல்வியில் invest செய்ய வைத்ததுதான் திராவிடம் மாடல்
சிஎம் சார் பதில் சொல்லுங்க சிஎம் சார். @TVKVijayHQ
சாரி வேண்டாம் நீதி வேண்டும் னு நீங்க தான கேட்டீங்க.. இப்ப உங்க ஆட்சிலயே இப்படி நடக்குதே இதுக்கு எப்ப தான் பதில் சொல்லுவீங்க.?
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! போலீஸ் வாகனத்தின் கீழே படுத்து போராடிய பாலகிருஷ்ணன் மகன்..! கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு..
காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..!
#Madurai |#Protest |#Police |#Issue |#PolimerNews
தமிழ்நாடு
கடவுள் உண்டென நம்பியவர்கள் முதலமைச்சரானார்கள்.
கடவுள் ஒருவரே என்றவர்கள் முதலமைச்சரானார்கள்.
கடவுள் இல்லலவே இல்லை என்றவர்கள் முதலமைச்சரானார்கள்.
இப்போதுதான் கடவுளே முதலமைச்சராகி இருக்கிறார்.
This gentleman is openly threatening people who dare to have a different opinion and this isn’t the first time. It seems to be their modus operandi: intimidate, threaten, and silence anyone who disagrees.
@madrasbench@barcouncilindia@SCofIndia@tnpoliceoffl@tncybercrimeoff