@SaravananSpace @owleelam @thennagamvishnu@Sunandhaspeaks நாங்க யாரைவிடவும் மிகக்கடுமையாக பாஜக மனித குலத்தின் எதிரி என எதிர்த்து போர் புரிகிறோம் நான் உட்பட..
ஆனால் நீங்கள் என்ன சித்தாந்தம் குறிப்பாக தனி நபராக பாஜக திமுகவை எப்படி எதிர்க்கிறீர் அன்பரே அதை பொது வெளியில் சொல்ல முடியுமா.நான் சொல்கிறேன் நான் நாம் தமிழர்.
ஆரிய திருட்டு திமுக+ஆரிய மார்வாடி பாஜகவும் கூட்டாக இரவில் பலஇடங்களில் வாக்குப்பெட்டி மாற்றியிருக்கிறார்கள்
பல இடங்களில் அறையின் முத்திரை உடைக்கப்பட்டுள்ளது
பல இடங்களில் நடந்ததற்கான வாய்ப்புகள்
போலிவாக்குப்பெட்டி மாற்றப்பட்டதற்கான ஆதாரகாணொளி
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் 👇👇
@TheNivetha@SeemanOfficial இன்னும் காலம் இருக்கு தோழி பேசுங்க இன்னும் அதிகமா கூட பேசலாம் வாடா போடா என்று
ஆனால் உங்களை அப்படி அழைக்க என் அண்ணன் எங்கள் யாருக்கும் சொல்லிகொடுக்கவில்லை ஏனெனில் இது சீமான் வளர்த்த பிரபாகரனின் பிள்ளைகள்.
@SaravananSpace@Sivaranjani0 @owleelam @thennagamvishnu@Sunandhaspeaks Bjp நின்ன ஒரு இடத்துல கூட திமுக உறுதியான ஆளை நிறுத்தவில்லை சந்தேகமா பேசு தமிழா பேசு வளையொளியில் ஆதாரமாகவும் கொடுத்துள்ளார்.
மதம்,சாதி,இரண்டும் இல்லையேல் திராவிடனுக்கும் சங்கிகளுக்கும் அரசியல் ஏது.
குமரிமலை அறுத்து களவு போகிறதே அதில் திமுகவின் நடவடிக்கை என்ன