அது வேற ஒன்னும் இல்ல…ஜவஹர் அலி அந்த கேள்வியைக் கேட்டதால் இதை எல்லாம் பட்டியல் போட வேண்டியதாச்சு.. நடுவில் அவங்களை !! பத்தி பேசியதும் டென்சன் ஆகிட்டாரு… நியூஸ் 18 ல் நடந்தது என்ன ?
ஏண்டா ரெண்டு நாளாச்சு இன்னும் ஊருக்கு போகலடா.
போய் ஜிஎஸ்டி ரோட்டை மறிச்சு TVK TVK னு கத்தல😀😀
ஸ்டாலின் தான் ஊருக்கு போக விடமா சதி பன்னுறாறுனு யூடியூப் சேனல் பேட்டி எடுக்கல...😀😀
இன்னும் தீபாவளி பொங்கல் எல்லாம் இருக்கு மூனு நாள் லீவுக்கே இந்த நிலைமை...
ஓட்டு வாங்கறதுக்கு முன்: எல்லா குற்ற செயல்களுக்கும் மாநில அரசே பொறுப்பு -விஜய்
ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்த பிறகு: குற்றம் நடந்ததுக்காக ஒட்டு மொத்த Law & Order-ம் சீர் குலைந்து விட்டது என்று சொல்ல முடியாது. அரசு மீது பழி சுமத்தக் கூடாது.— விஜய்
தமிழ்நாடு மக்களை ஏமாளி ஆக்கிய தருணம் 🤡🤡
மீண்டும் மீண்டும் உறுதியாகும் குதிரைப் பேரம்!
தன்னைத் தானே தூய சக்தி என்று கூறிக்கொண்டு, திரை மறைவில் இப்படி ஒரு பேரத்தை நடத்தியிருக்கிறார்களா? வெளியே ஆதரவு பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே, ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஆதரவுக் கடிதத்தில் IUML எம்.எல்.ஏ.-வின் பெயர் இடம்பெற்றிருந்ததா?
தவெக கோடி கோடியாகக் கொண்டு வந்து கொடுத்து, அமைச்சர் பதவி தருகிறோம், கையெழுத்துப் போடுங்கள் எனக் கட்சி கூட்டத்தில் பகிரங்கமாக உடைத்துப் பேசிய IUML எம்.எல்.ஏ. சையது ஃபாரூக் பாஷா!