பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவரின் பங்கையும் ஆதாரங்களின் அடிப்படையில் கண்டறிய வேண்டும்.
வழக்கு துரிதமாகவும் வெளிப்படையாகவும் நடைபெற்று, குற்றம் நிரூபிக்கப்படும் அனைவருக்கும் சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டு
சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை, சமத்துவம், சுயமரியாதை காக்க தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களுக்கு நினைவு நாளில் புகழ் வணக்கம்! ✊🔥
அவரது கனவை நனவாக்க தொடர்ந்து போராடுவோம்!
#இரட்டைமலைசீனிவாசனார்
🙏 இனிய பிள்ளையார் பெருநாள் நல்வாழ்த்துகள்! 🌺
தமிழர் பண்பாட்டையும் மரபையும் போற்றி, சாதி–மத வேறுபாடுகளைக் கடந்து அன்பாலும் அறத்தாலும் ஒன்றிணைவோம்.
தமிழ்மொழி செழிக்கட்டும்!
தமிழர் நிலம் வளம் பெறட்டும்!
தமிழ்த்தேசிய இனம் உயர்ந்து நிற்கட்டும்! 🐯🌱
நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் குரல் கொடுக்கும் இளைஞர்களின் ஜனநாயகப் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு!
போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறை நடத்தி கைது செய்வது கண்டிக்கத்தக்கது. கருத்துரிமையும், ஜனநாயக உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் தமிழக வெற்றி கழக தலைவரும், முன்னணி நடிகரும் ,கேரியரின் உச்சத்தை உதறியவருமான ,திரு.விஜய் அவர்கள் திருநெல்வேலி ஆணவப்படுகொலைக்கு ஏன் அறிக்கை விடவில்லை ?
கன்னட அமைப்புகள் அவர்கள் மொழிக்கு இனத்திற்குசரியாக நிற்கிறார்கள்.. ஆனால் இந்த திராவிட கட்சிகளும் விடுதலை சிறுத்தை போன்ற 2 சீட்டுக்கு விலைபோகிற கும்பல்களும் இந்த இனத்திற்கு எதிராக நிற்கிறார்கள்..
தவெக தனித்துத்தான் போட்டியிடும். குறைந்தபட்சம் திசம்பர் வரைக்கும் கூட்டணி இல்லை என்பதுதான் நிலை.
இந்த நிலை மாறுமா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து சனவரி, பிப்ரவரியில் முடிவு எடுப்போம்.
- பிரசாந்த் கிஷோர்
அண்ணன் வீட்டில் அத்துமீறி நுழைந்த காவல் துறையை தட்டிக்கேட்ட அண்ணனின் மெய் காவலர் திரு.அமல்ராஜ் முன்னாள் ராணுவவீரர் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்!
காவல் துறை அராஜகம்!
#பாசிச_திமுக_ஒழிக