கட்சி வேறுபாடுகள் தாண்டி , ஊரே திரண்டு நிற்கிறது பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்காய் !!
வரலாறு காணாத வெற்றியும் திரு.வி.கா நகர் தொகுதியில் பெற இருக்கிறார் அவர் !!
10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரையே காலி செய்த பாஜகவுக்கு, பாதம் தாங்கி பழனிசாமி எல்லாம் எம்மாத்திரம்?
இந்தியாவிலேயே பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரே தலைவர் நம் தலைவர் அவர்கள் தான் 🖤❤️
#VoteForDMK
பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. மன உளைச்சலில் இருக்கோம்.. அதிகாரிகள் அலட்சியமா பேசுறாங்க.. சட்டப்பூர்வமா நடவடிக்கை எடுக்கணும்.. இல்லனா Body-ய வாங்க மாட்டோம்.. புள்ள எப்படி இருந்ததுன்னு வெளிய சொல்ல விரும்பல - உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி
#Thoothukudi#Police#Student #12thStudent #Newstamil24x7
"தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை. இது தவறுதலாக நடந்தது என்று பாஜக தரப்பில் கூறப்பட்டாலும், இருக்கும் ஆறு நுழைவு வாயில்களில் வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்திலும் எடப்பாடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது....
#NDA #edappadipalaniswami #Admk #BJP #Narendramodi #Nakkheeran
https://t.co/t6KLAra57R
மிரண்டு போனேன் 🔥
49 இடத்தில் பேசியிருக்கேன், ஆனால் 10 கி.மீ விராலிமலை கூட்டம் போல எங்கும் பார்த்ததில்லை 😍😍
பறந்து வந்தேன், ஊர்ந்து வந்தேன்னு சொல்றியே
இப்போ மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் காட்சி பாருங்க
திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த திரு. நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி, திரு. நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை.
தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதலமைச்சர் திரு @mkstalin? உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா?
உடனடியாக, திரு. நவீன் அவர்கள் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், திரு. நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
EB Number: 0102702113
Kolathur Constituency
Kanagi nagar church street
Last two hours power cutt
EB office number not answering periyar Nagar EB and 1912 not reachable ... 9498794987 not answering @TANGEDCO_Offcl@CMOTamilnadu