மின்சார துறை வெள்ளை அறிக்கையில் இந்த ஒரு விஷயம் மட்டும் புரியல..
கொல்லிமலை நீர் மின் திட்டம்
மொத்த project cost 595 கோடி
அதில் இதுவரை 566 கோடி செலவு செய்தாச்சு
திட்டமும் முடிகிற தருவாயில் இருக்கு
இப்போ கூடுதலா 256 கோடி எதுக்காக கேட்கிறாங்க?
#TVK நண்பர்கள் விளக்குவார்களா?
BJP கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் நந்தகுமார் அவர்கள் அவருடைய பள்ளியின் cbse அப்ரூவலுக்காக ஒன்றிய அரசின் போர்டலில் upload செய்யப்பட்ட நம் பள்ளிக்கல்வித்துறையின் பெயரில் போலியாக தயாரித்த NOC, Certificate of Recognition கீழே பதிவிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் CBSE துறையிலிருந்து இதன் உண்மைத்தன்மையை சோதித்து (Genuinity verification ) ரிப்போர்ட் வழங்க நம் மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப் பட்டு இதன் விசாரனை நிலுவையில் உள்ளது.
இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் தெரிவிப்பாரா?
Drugs க்கு ஸ்பெலிங் தெரியாத ஒருத்தர அதுக்கு எதிரா விழிப்புணர்வு கொடுக்க Drag பண்ணிட்டு வந்து இருக்கீங்க🥱
ஆறு மாசத்ததுல எழுத படிக்கக்கூட கத்துக்கணும் போலயே😂
தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ள முடிகிறது
திமுகவினர் லஞ்சம் வாங்கினார்கள் என அவர் தொடர்ந்து சொல்கிறார்.
ஆனால் ஒரே ஒரு கேள்விதான்! ஸ்ரீதர் வேம்பு பாஜகவின் மிக மூத்த தலைவர்களின் நட்பு வட்டாரத்தில் இருக்கக்கூடியவர். பிரதமர் மோடியுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் இருப்பவர். மிகப் பெரிய தொழிலதிபர். அதிகார மையத்திற்கு நெருக்கமானவர்.
அவர் நினைத்திருந்தால் திமுகவினர் லஞ்சம் கேட்ட போதே அதை ஆதாரத்துடன் வெளியே சொல்லி இருக்கலாம். நீதிமன்றங்களுக்கு சென்று இருக்கலாம். சிபிஐயில் நேரடியாக புகார் கொடுத்திருக்கலாம்.
அப்படியே ஒருவேளை அவர் செய்திருந்தால் ஒருவேளை அவர் சொல்வது உண்மை என்றால் ஒருவேளை பலர் பாதுகாக்கப்பட்டிருக்கலாம்.
ஏன் அதை அவர் செய்யவில்லை? மீண்டும் நினைவு படுத்த வேண்டியது அவர் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது அப்படி எல்லாம் அவரை மிரட்டி விடவும் முடியாது இருந்தும் அவர் ஏன் இவ்வளவு நாள் மௌனம் காத்தார்!
இப்பொழுதும் கூட இன்னார் இன்னார் என்னிடம் வந்து பணம் கேட்டார்கள் என்னை தொந்தரவு செய்தார்கள் என ஆதாரத்துடன் அம்பலப்படுத்தலாமே! ஏன் அதை அவர் செய்யாமல் இருக்கிறார்?
ஆனால் வெறும் ஊடகப் பரபரப்புக்காக மட்டுமே அவர் ஏன் அதை செய்கிறார்?
லஞ்சம் யார் வாங்கினாலும் அவர்கள் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அது திமுகவினரோ அதிமுகவினரோ காங்கிரஸ்காரர்கள் பாஜக காரர்களோ தமிழக வெற்றி கழகத்தினரோ கம்யூனிஸ்டுகளோ விடுதலை சிறுத்தைகளோ யாரோ? யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!
#sridharvembu #dmk #tvk
Fact Check for fun:
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு போய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
#CMVijay | #AdhavArjuna | #StartRunStopDrugs
தமிழ்நாடு மின்சார துறை வெள்ளை அறிக்கை..
ஒரு லட்சம் டிரான்ஸ்பார்மர்
122 துணை மின் நிலையம் புதுசா அமைச்சு
23% கூடுதல் டிமாண்டையும் சமாளிச்சு
எண்ணூர் & உடன்குடி பவர் ஹவுஸ் கட்ட செலவு செய்தும்
வருவாய் பற்றாக்குறைய பாதியா குறைச்சது எல்லாம் வேற லெவல் நிர்வாக திறமை
#DMK 👏👏
முன்னாடி School-க்கு NOC கிடைக்கல-னு சொன்னாரு
அடுத்து இப்ப Building Approval-னு அப்படியே மாத்தி சொல்றாரு!
Actually எது உண்மை?
சரி சார் அந்த கட்டிடத்திற்கு எந்த தேதியில் Approval-க்கு Application போட்டீங்க?
Building plan, Combined Building Rules-க்கு உட்பட்டு தான் இருக்கா?
இப்ப எந்த தேதியில sanction ஆகிருக்கு?
If the accusations were put on public, let the proofs be also put on public!
திரு @TVKVijayHQ அவர்களே ..
கீழே சில தரவுகள் பகிர்ந்து உள்ளேன்.. இது National Drug Dependence Treatment Centre (NDDTC), All India Institute of Medical Sciences (AIIMS) இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள்..
அதன்படி,
தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம்,
ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம்,
மயக்க மருந்துகள் 0.3 சதவீதம்,
உள்ளிழுக்கும் மருந்துகள் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு..
ஆனால்,,
தமிழ்நாட்டில் தாறுமாறாக போதைப்பொருள் பரவியுள்ளது என முதலமைச்சர் @TVKVijayHQ சட்டமன்றத்தில் கூறியது எந்த தரவுகளின் அடிப்படையில் ?
பதில் இருக்கா? @CMOTamilnadu
#TVKFails
இவர்தான் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்.
முதலில் இது அவருடைய புதுமனை புகுவிழா என்று நினைத்து .
பிறகுதான் தெரிந்தது — இது அவருடைய சொந்த வீடு இல்லை , சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அரசுக்கு சொந்தமான பொது இடம் என்று!
அப்படியென்றால்... தன் சொந்த குடும்பத்தோடு இப்படி ஓமகுண்டலம் எல்லாம் அரசு அலுவலகத்துல நடத்துவது அனுமதிக்கப்பட்டதா?
அல்லது சிலருக்கு மட்டும் சிறப்பு சலுகை இருக்கா? 😂
2022-ல் அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் V. Senthil Balaji, CTR நிர்மல் குமார் தொடர்ந்து ஆதாரமின்றி அவதூறான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கூறுவதாகக் கூறி மதராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ₹2 கோடி இழப்பீடும் கோரப்பட்டது.
அதன் பேரில் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கி, நிர்மல் குமார் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துகள் அல்லது பதிவுகளை வெளியிடக் கூடாது என்று தடை விதித்தது. பின்னர், நீதிமன்ற உத்தரவை மீறி அவர் தொடர்ந்து கருத்துகள் வெளியிடுவதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் கோரப்பட்டது.
2023-ல் மற்றொரு உத்தரவில், ஆதாரமின்றி ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிடக் கூடாது என்றும், ஏற்கனவே வெளியிட்ட சில பதிவுகளை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட்ட மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
It is one of a best data compliation 👍👍
My few points on the data is here 👇
#TVK#DMK#WhitePaper
https://t.co/F0wcmWi9gT
காட்டுமன்னார்கோவிலில் வண்டல் மண் அடிக்கும் விவசாயிகளிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்ட தமிழக வெற்றிக்காக இணை செயலாளர் காரை மரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு. தமிழக முதல்வர் கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.