Top Tweets for #CorruptionADMK
இவர் கிட்ட கேளுங்க bro ...
Table க்கு அடியில ஏதோ தேடிக்கிட்டு இருக்காரு 🤡🤡🤡🤡
#CorruptionADMK
#SayNoToADMK
அந்த ஒடஞ்ச TV-யும் Torch Light-உம் இங்க தான் எங்கயோ இருந்துச்சு!
அந்த ஒடஞ்ச TV-யும் Torch Light-உம் இங்க தான் எங்கயோ இருந்துச்சு!
அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சொத்துகுவிப்பு வழக்கு!
அதிமுகவையும், சொத்துகுவிப்பு வழக்கையும் பிரிக்கவே முடியாது போல😂
@TRBRajaa @drtharun
@arivalayam @DMKITwing
#AdmKFails #CorruptionADMK #Arrest

2011-2016 அதிமுக ஆட்சியில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டு வந்த வகையில் ரூ.908 கோடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.
#CorruptionADMK #ADMKfails

@Selvakumar_IN 2011-2016 அதிமுக ஆட்சியில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டு வந்த வகையில் ரூ.908 கோடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.
#CorruptionADMK #AdmkFails

2011-2016 அதிமுக ஆட்சியில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டு வந்த வகையில் ரூ.908 கோடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.
#CorruptionADMK #ADMKfails

முன்னாள் அதிமுக அமைச்சர் ஊழல் @SPVelumanicbe குறித்த கவர் ஸ்டோரி.
மக்கள் பணத்தை கொள்ளையடித்து “வாழ்ந்த” கதை. நியூஸ் மினிட் மிக தெளிவாக விரிவாகவும் சொல்கிறது.
https://t.co/LCcKrtI4P0
#AdmkFails #CorruptionAdmk #spvelumani
எந்த சென்னைக்கு 1000 கோடி செலவில் மழைநீர் வடிகால் கால்வாய் எல்லாம் பண்ணீங்க எடப்பாடி பழனிசாமி ? 🤦🏻♂️🤦🏻♂️
#AdmkFails #Corruptionadmk
முதலமைச்சர் ஸ்டாலினின்
ஆகஸ்ட் ஆபரேஷன் ஆப்பு ரெடி!
அலறும் மாஜி மந்திரிகள்.
#CorruptionADMK

சானிடரி நாப்கின் பேரில் போலி பில் போட்டு ₹44.15 கோடி முறைகேடு - சுகாதாரத்துறையின் மெகா ஊழல் அம்பலம்! #CorruptionAdmk
#VoteForDMK
அடிமை அதிமுகவின் கமிஷன்-கலெக்ஷன்-கரப்ஷன் ஆட்சிக்கு இதுவே சாட்சி. #CorruptionAdmk
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் கான்கிரீட் தளம் இடிந்தது https://t.co/EM9TKU3PKz via @Dinamani
அந்தியூர் சட்டமன்ற தொகுதி #அதிமுக எம்.எல்.ஏ. K.R.ராஜகிருஷ்ணன் என்பவர் 100 கோடிக்கு மேல் ஊழல் செய்து சொத்து குவிப்பு,
சாதாரண சட்டமன்ற உறுப்பினரே 100 கோடிக்கு மேல் என்றால் மற்றஅமைச்சர்களின் சொத்துக்களின் பட்டியல் என்ன? சிந்திப்பீர்?
#CorruptionAdmk
#RevealingTheTruth_DMK

@Udhaystalin அண்ணா முதல்வர் நல்லா கொடுப்பார் நம்பிக்கை; பொதுமக்களுக்கு அல்ல டெண்டர் எடுக்க கமிஷன் தரும் தொழிலதிபர்களுக்கு... 🤣🤣 #corruptionadmk #ADMK #CorruptTnGovt #ChennaiLockDown #irresponsibleCM
சென்னை, வெறும் நிலப்பரப்பல்ல. சாதி சமயமற்ற, ஏழை பணக்காரன் பேதமற்ற மாபெரும் சமத்துவபுரம். இதன் மக்களை நோயிடமிருந்து காக்கவேண்டியதும், அகதியைப் போல் வெளியேற நினைப்பவர்களுக்கு தன் செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை அளிக்கவேண்டியதும் அரசின் கடமை! #SaveChennai
மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் மெகா ஊழல்!
RTI-ல் கேட்டபோது 1392 பேர் தேர்வு எழுதியிருப்பதாக சொன்னது அதிமுக அரசு.
இதையே நீதிமன்றத்தில் சொன்னபோது 1289 பேர் என்று சொன்னதும் இதே அதிமுக அரசு தான். இதே அடிமை அதிமுக அரசு தான் அரசு வெளியீடாக 1328 பேர் என்றும் சொன்னது. #CorruptionAdmk
ஒரு கிலோ பச்சரிசி,சர்க்கரை ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50 கிராமிலிருந்து 80 கிராம் வரை குறைத்தே விநியோகிக்கப்படுகிறது.
அதில் மட்டுமே 252 மெட்ரிக் டன் தனியாக ஒதுக்கப்பட்டு வெளிச் சந்தைக்கு போகிறது.
#CorruptionADMK
அமைச்சர்கள் வீட்டு திருமணங்களில் திருடப்படும் மின்சாரம் - ஆண்டுக்கு ₹1000 கோடி இழப்பு 😠
#AdmkFails | #CorruptionAdmk | #ResignEdapadi

சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!
எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.!
#Corruptcm | #AdmkFails | #CorruptionAdmk
Last Seen Hashtags on Sotwe
فينتشينزو
Seen from United States
smno(*****************************************************) filter:videos
Seen from United States
ometv
Seen from United States
snapchat
Seen from Japan
rougethebat foot
30añoANQR
Seen from Turkey
robloxnsfw
DesireeGarcia
ceyhangay
Seen from Turkey
monkeyapp
Seen from Switzerland
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






















