Top Tweets for #Failure_Model
@sona_sebin Poor administration to handle these kind of protesters.
No
Preventive detention
Cutting Foreign Funds
Stop gathering mob
Cutting Foods Supply
Clearing mob in time
Is there Law & Order maintaining?
#Failure_Model
Anti elements can demand anything, now.
#பூம்புகார்_சட்டமன்றத்_தொகுதியில்_எண்ணெய்_சட்டி_மாடல்
#failure_model
பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குத்தாலம் அரசு கலைக் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் இல்லாமலும் அடிப்படைவசதிகள் கூட இல்லாத நிலையில் மாதிரி மங்கலம் கிராம சமுதாய கூடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது,#ADMK_MYD


கள்ளக்குறிச��சி கள்ளச்சாராய மரணத்திற்கு திமுக அரசு தான் முழு காரணம்!!
#failure_model
#kovainorth_itwing
#ADMK_CBE

#மக்களை_தேடி_மருத்துவம் அல்ல மக்களே தேடி வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம்..
பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு, ஊதியமும் குறைவு !!
திட்டத்தால் பயன்பெற்றவர்கள் எண்ணிக்கையும் போலி !
விளம்பரத்திற்காக ஒரு திட்டமா ?
#Failure_Model
@AIADMKOfficial
@EPSTamilNadu https://t.co/8z4wdSnj18

கெட்ட���க்காரன் புளுகுதான் எட்டு நாளைக்கு.
டி.ஆர்.பி ராஜாவின் புளுகு 8 மணி நேரம் கூட தாங்கவில்லை.

கொரோனா காலத்தில் இந்தியாவே பாராட்டிய தமிழ்நாட்டின் சுகாதாரத்துறையினை,மற்ற மாநிலங்கள் கண்டனம் தெரிவிக்கும் நிலைக்கு ICU வில் தள்ளிய
#failure_model @mkstalin அரசு.
#DMFailsTN #StalinFailsTN
#ByeByeStalin
#ADMK_TRY #EPSfor2026
@AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu @srinivasan_js @satyenaiadmk @runmanirun

அடிக்கல் நாட்டி சுமார் 1621 கோடி ஒதுக்கி பணிகள் துவக்கியது அதிமுக அரசு.
வெக்கமே இல்லாம ஸ்டிக்கர் ஒட்டி கொள்வது #failure_model ஆட்சி.
என் அருமை கோவை மக்களுக்கு தெரியும்.
#ByeByeStalin
@VNRavivirugai
@RajaMSV
@AjithAji839050
@sathish099550
@DSSenthilkumar
@WinVinesh
@virugaisathish
@rumesh_s47641
@Thalagovind5557
#VNR_Team
#ADMK_CHN

@vikatan 2026 இல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பொம்மை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான #Failure_Model ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான்காண்டுகள் நல்லாட்சி தந்த புரட்சித்த��ிழர் எடப்பாடியார் அவர்கள் மீண்டும் ஆட்சி அமைய பாடுபடுவோம். 🌱
#EPSfor2026CM

மக்களை நாள்தோறும் வாட்டி வதைக்கும் #Failure_Model திமுக ஆட்சி
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ADMK_TRY
#மணவை_S_செல்வராஜ்

5.5லட்சம் கோடி கடனால் நாட்டிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது.. ஏற்கனவே தலைகுனிந்து தான் உள்ளது தமிழகம்👎
#Failure_Model
#ByeByeStalin
@AIADMKITWINGOFL @satyenaiadmk @prof_vinodkumar

#Failure_Model தலைகுனிய தான் வேண்டும் 🥲
‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’
- மதுரையில் ஸ்டாலின் பேனர்கள்.
இந்தியா அளவில் துய்மையான நகரங்களில் மதுரை எத்தனாவது (*கடைசி)இடம் என்பது ஸ்டாலினுக்கு தெரியுமா…!!!
இந்தியா அளவில் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டு, தலைகுனிய விடமாட்டேன்னு பேனர் வெக்கறதெல்லாம்!! ��🏾♂️

"குதிரை இல்லாத ஊருக்கு கழுதை தான் நாட்டாமையாம்"
அது போல இருக்கு தமிழ்நாட்டோட நிலைமை...
மத்திய அரசு ஒதுக்கிய 900 மின் பேருந்துக்களை காழ்புணர்ச்சி அரசியலால் வேண்டாம் என கூறாயுள்ளது விடியா திமுக அரசு...😔
#DMKUruttugalumThiruttugalum #ByeByeStalin
#WhatsAppBench
Dmk's Weak Policies leads to city Unsafe !!
#Failure_Model
#ByeByeStalin
#ADMK_CHN
@satyenaiadmk @prof_vinodkumar @AIADMKITWINGOFL

எந்த விளம்பரமும் இல்லாமல் எடப்பாடி செய்த கல்வி புரட்சி.
Vs
தன்னுடைய சுயவிளம்பரத்துக்காக 🤡 கொண்டுவந்த படுதோல்வி நாடக கல்வி திட்டம்.

எது ராஜிவ் காந்தியா.. 😂😂
யாருயா டளபதி க்கு எழுதி குடுத்தது 😂😂
பீகார்ல போயும் மானத்த வாங்கணுமா..???
#Failure_Model
இந்த உலகத்திலேயே நாடு விட்டு நாடு போய் நாடகம் நடத்துவது நம்ம விடியா நாடக கம்பெனி தான்..😜
#Failure_Model
வாங்கிய 4.5லட்சம் கோடி கடன் போதாது என்று மேலும் கடன் பத்திரம் மூலம் 10ஆயிரம் ��ோடி கடன் வாங்குகிறது திமுக அரசு‼️பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை, அனைத்து வரிகளையும் உயர்த்தி ��ிட்டு,வருமானம் அதிகமான போதிலும் எதற்கு இந்த கடன் ?
#Failure_Model
@satyenaiadmk @prof_vinodkumar

Last Seen Hashtags on Sotwe
upmina
pote #gay
Seen from France
تجسس_على_محارم
Seen from Switzerland
MGAI
Seen from Brazil
mgai video**************
Seen from Netherlands
国家情報局や国家情報会議の設置法案に反対します
Seen from United States
muslim #cum
Seen from India
imgforลั่น
Seen from Thailand
LochLomondLodges
Seen from United States
bhabi ai
Seen from India
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers
















