Top Tweets for #NOABCD
DMK, ADMK, BJP, Congress கட்சிகளை எதிர்த்து post போடும் போதும், நாம் தமிழர் கட்சியை ஆதரித்து post போடும் செய்யும் போதும் #NoABCD ஹேஸ்டேகில் பதிவு செய்யவும். அது 2029ம் ஆண்டிற்கு மிகப்பெரிய அளவில் நமக்கு உதவும்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அராஜகமும், அதிகார திம��ரும் உச்சம் தொடும். அடக்குமுறையை ஏவிவிட்டு, விமர்சிப்பவர்களை சிறையிலடைப்பதே இவர்களின் வேலையாக இருக்கும். மக்களின் பேச்சுரிமை பறிக்கப்பட்டு, ஒரு சர்வாதிகார சூழலே தமிழகத்தில் நிலவும்.
#noabcd
Breaking: Tamil Nadu 2026 election vote-share projection signals major shift in state politics
A new emerging projection suggests a tight three-way contest in Tamil Nadu ahead of the 2026 Assembly election:
•DMK alliance – 39%
•AIADMK alliance – 36%
•NTK – 12%
•TVK – 10%
•Others – 2%
If this trend holds, Tamil Nadu could witness its most competitive election in decades, with both major alliances locked in a neck-and-neck race while NTK enters double-digit territory for the first time statewide
117 பெண்கள் 🚺
117 ஆண்கள் 🚹
ஆ���ும் ப��ண்ணும் சமம் 🟰 #NTK ❤️🔥🐯
#விவசாயி
🆚
வெறும் வாயில் (பெண்ணுரிமை-சமத்துவம்-சமூகநீதி என்றெல்லாம்) வடையை மட்டும் சுட்டுத் திரியும் திருட்டுக் கூட்டம் - DMK+; ADMK+; TVK 🤡🏴☠️👹🚫
#NO_VOTE_for_ABCD https://t.co/3SGU7vUoK0
6 வயசு குழந்தைக்கும் பாதுகாப்பு இல்ல, 60 வயசு அம்மாவுக்கும் பாதுகாப்பு இல்ல... சட்டம் இருக்கு ஒழுங்கு எங்க இருக்கு? - சீமான்
#NoABCD | #Seeman | #NTK | #NTKfor2026
❌திமுகவும் ❌அதிமுகவும் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் அண்ணன் சீமான் சொல்வது 100% உண்மை🔥 #NTK_RiseOfRevolution #NoABCD #NTKCandidates2026
தமிழ்நாட்டுத் தமிழ் மக்களே!
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், ராமசாமி வாரிசுகளின் ஆட்சி இனி வேண்டாம் என்று முடிவெடுங்கள்.
#noabcd
2026 தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு நல்லாட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தால் தான் நிம்மதி கிடைக்கும்.
#noabcd
மக்களே விழித்துக் கொள்ளுங்கள்!
திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்.
#noabcd
தொடர்ந்து திராவிடக் கட்சிகளுக்கே வாக்களித்தால் இதுதான் நடக்கும், 2026 தேர்தலில் சரியான நபர்களைத் தேர்ந்தெடுங்கள்.
#noabcd 🙅♀️
ஒரு பக்க��் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை பாதுகாக்க துப்பில்லாத திமுக..
தேர்தல் நெருங்குவதால் நாடகம் போட கிளம்பிய அதிமுக..
ஆண்ட திராவிட கட்சிகள் மக்களின் வாழ்வாதாரத்தை துளியும் மதிப்பதில்லை 😡🤬
#NoABCD #SayNoToDMKADMK

சென்னை மக்களே!
இவர்களின் பொய்யை நம்பி இனியும் ஏமாறாதீங்க..👇
#noabcd

மலர் வளையம் கூட சரியாக வைக்கத் தெரியாத நைனாவை 2026 தேர்தலில் ஓய்வு கொடுத்து, வீட்டில் நிரந்தரமாக உட்கார வையுங்கள் மக்களே!
#noabcd
திராவிட ஆட்சியில் சிங்காரச் சென்னையின் சாலையின் நிலைமை..👇
#noabcd
சென்னை மக்கள் சரியான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வரை மழைக்காலத்தில் இந்த நிலைமை நீடிக்கும்..👇
#noabcd
தமிழ்நாட்டு மக்கள் இனியும் உருட்டு திராவிட ஆட்சியாளர்களை நம்பத் தயாராக இல்லை.
மோடிக்கும் ஸ்டாலினுக்கும் 10 வித்தியாசம் இருந்தா சொல்லுங்க..👇
#NOABCD
அன்பு அப்பா நெல்லையப்பரே, அன்பு அம்மா காந்திமதித் தாயே இவர்களிடமிருந்து மக்களையும் , தமிழ்நாட்டையும் , இந்த உலகையும் காத்து அருள் புரியவேண்டும்.
#TamilNadu
#Thirunelveli
#Nellai
#Trending
#Savepeople
#NoABCD
#tnpolitics

@NaduViral @EPSTamilNadu அதற்கு பிறகு திமுக ஆட்சிக்கே வரவில்லையா? இந்த நான்காண்டு ஆட்சியில் குடி, போதை இளைஞர்களிடம் பல மடங்கு போய் சேர்த்துள்ளது இந்த திமுக. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
#NoABCD
-அபிநயா பொன்னிவளவன்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
@kamaraj_abinaya
#Abinaya4Dharmapuri
#NTK_Symbol_Mike🎙️
#NoABCD ❌ #VoteForMike ✅
திராவிடர்கள் யார்..?
தமிழர்கள் அல்லாதவர்கள் இங்கு வசதியாக வாழவும் த���ிழர்களை ஏமாற்றி ஆளவும் உருவாக்கப்பட்டதுதான் திராவிடம்...
அவ்வாறு பதவில் அமர்ந்து தமிழர்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் தான் இந்த திமுக,அதிமுக திராவிடர்கள்...
-அபிநயா பொன்னிவளவன்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
@kamaraj_abinaya
#Abinaya4Dharmapuri
#NTK_Symbol_Mike🎙️
#NoABCD ❌ #VoteForMike ✅
@akajithofficial @premdevi6401
@AnandhanCharles @dharumapuri1 @simbumuzu17
#ஒரு_வயசான_திருட்டுப்பய குடும்ப கொத்தடிமை #தொல்திருமாவளவன் போன்ற ஒரு இழிவான அரசியல் பிழைப்புவாதி இனி பிறக்க முடியாது.
தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது சொல���றவனுக்கு ஆதரவு!
#noABCD
தமிழ்நாட்டுக்கு தண்ணி தர ம���ட்டேன்னு சொல்றவனுக்கு ஆதரவு!
ஒரு மானம்கெட்ட ஜென்மம் சொல்வதற்கே வெட்ககேடு #ஒரு_வயசான_திருட்டுப்பய கைக்கூலி இவன் 👇💦

Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.4M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.1M followers

Taylor Swift 
@taylorswift13
82M followers

Lady Gaga 
@ladygaga
73.5M followers

Virat Kohli 
@imvkohli
70.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.2M followers

X 
@x
60.8M followers











