Top Tweets for #noABCD
DMK, ADMK, BJP, Congress கட்சிகளை எதிர்த்து post போடும் போதும், நாம் தமிழர் கட்சியை ஆதரித்து post போடும் செய்யும் போதும் #NoABCD ஹேஸ்டேகில் பதிவு செய்யவும். அது 2029ம் ஆண்டிற்கு மிகப்பெரிய அளவில் நமக்கு உதவும்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அராஜகமும், அதிகார திமிரும் உச்சம் தொடும். அடக்குமுறையை ஏவிவிட்டு, விமர்சிப்பவர்களை சிறையிலடைப்பதே இவர்களின் வேலையாக இருக்கும். மக்களின் பேச்சுரிமை பறிக்கப்பட்டு, ஒரு சர்வாதிகார சூழலே தமிழகத்தில் நிலவும்.
#noabcd
Breaking: Tamil Nadu 2026 election vote-share projection signals major shift in state politics
A new emerging projection suggests a tight three-way contest in Tamil Nadu ahead of the 2026 Assembly election:
•DMK alliance – 39%
•AIADMK alliance – 36%
•NTK – 12%
•TVK – 10%
•Others – 2%
If this trend holds, Tamil Nadu could witness its most competitive election in decades, with both major alliances locked in a neck-and-neck race while NTK enters double-digit territory for the first time statewide
117 பெண்கள் 🚺
117 ஆண்கள் 🚹
ஆணும் பெண்ணும் சமம் 🟰 #NTK ❤️🔥🐯
#விவசாயி
🆚
வெறும் வாயில் (பெண்ணுரிமை-சமத்துவம்-சமூகநீதி என்றெல்லாம்) வடையை மட்டும் சுட்டுத் திரியும் திருட்டுக் கூட்டம் - DMK+; ADMK+; TVK 🤡🏴☠️👹🚫
#NO_VOTE_for_ABCD https://t.co/3SGU7vUoK0
6 வயசு குழந்தைக்கும் பாதுகாப்பு இல்ல, 60 வயசு அம்மாவுக்கும் பாதுகாப்பு இல்ல... சட்டம் இருக்கு ஒழுங்கு எங்க இருக்கு? - சீமான்
#NoABCD | #Seeman | #NTK | #NTKfor2026
❌திமுகவும் ❌அதிமுகவும் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் அண்ணன் சீமான் சொல்வது 100% உண்மை🔥 #NTK_RiseOfRevolution #NoABCD #NTKCandidates2026
தமிழ்நாட்டுத் தமிழ் மக்களே!
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், ராமசாமி வாரிசுகளின் ஆட்சி இனி வேண்டாம் என்று முடிவெடுங்கள்.
#noabcd
2026 தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு நல்லாட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தால் தான் நிம்மதி கிடைக்கும்.
#noabcd
மக்களே விழித்துக் கொள்ளுங்கள்!
திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்.
#noabcd
தொடர்ந்து திராவிடக் கட்சிகளுக்கே வாக்களித்தால் இதுதான் நடக்கும், 2026 தேர்தலில் சரியான நபர்களைத் தேர்ந்தெடுங்கள்.
#noabcd 🙅♀️
ஒரு பக்கம் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை பாதுகாக்க துப்பில்லாத திமுக..
தேர்தல் நெருங்குவதால் நாடகம் போட கிளம்பிய அதிமுக..
ஆண்ட திராவிட கட்சிகள் மக்களின் வாழ்வாதாரத்தை துளியும் மதிப்பதில்லை 😡🤬
#NoABCD #SayNoToDMKADMK

சென்னை மக்களே!
இவர்களின் பொய்யை நம்பி இனியும் ஏமாறாதீங்க..👇
#noabcd

மலர் வளையம் கூட சரியாக வைக்கத் தெரியாத நைனாவை 2026 தேர்தலில் ஓய்வு கொடுத்து, வீட்டில் நிரந்தரமாக உட்கார வையுங்கள் மக்களே!
#noabcd
திராவிட ஆட்சியில் சிங்காரச் சென்னையின் சாலையின் நிலைமை..👇
#noabcd
சென்னை மக்கள் சரியான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வரை மழைக்காலத்தில் இந்த நிலைமை நீடிக்கும்..👇
#noabcd
தமிழ்நாட்டு மக்கள் இனியும் உருட்டு திராவிட ஆட்சியாளர்களை நம்பத் தயாராக இல்லை.
மோடிக்கும் ஸ்டாலினுக்கும் 10 வித்தியாசம் இருந்தா சொல்லுங்க..👇
#NOABCD
அன்பு அப்பா நெல்லையப்பரே, அன்பு அம்மா காந்திமதித் தாயே இவர்களிடமிருந்து மக்களையும் , தமிழ்நாட்டையும் , இந்த உலகையும் காத்து அருள் புரியவேண்டும்.
#TamilNadu
#Thirunelveli
#Nellai
#Trending
#Savepeople
#NoABCD
#tnpolitics

@NaduViral @EPSTamilNadu அதற்கு பிறகு திமுக ஆட்சிக்கே வரவில்லையா? இந்த நான்காண்டு ஆட்சியில் குடி, போதை இளைஞர்களிடம் பல மடங்கு போய் சேர்த்துள்ளது இந்த திமுக. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
#NoABCD
-அபிநயா பொன்னிவளவன்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
@kamaraj_abinaya
#Abinaya4Dharmapuri
#NTK_Symbol_Mike🎙️
#NoABCD ❌ #VoteForMike ✅
திராவிடர்கள் யார்..?
தமிழர்கள் அல்லாதவர்கள் இங்கு வசதியாக வாழவும் தமிழர்களை ஏமாற்றி ஆளவும் உருவாக்கப்பட்டதுதான் திராவிடம்...
அவ்வாறு பதவில் அமர்ந்து தமிழர்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் தான் இந்த திமுக,அதிமுக திராவிடர்கள்...
-அபிநயா பொன்னிவளவன்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
@kamaraj_abinaya
#Abinaya4Dharmapuri
#NTK_Symbol_Mike🎙️
#NoABCD ❌ #VoteForMike ✅
@akajithofficial @premdevi6401
@AnandhanCharles @dharumapuri1 @simbumuzu17
#ஒரு_வயசான_திருட்டுப்பய குடும்ப கொத்தடிமை #தொல்திருமாவளவன் போன்ற ஒரு இழிவான அரசியல் பிழைப்புவாதி இனி பிறக்க முடியாது.
தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது சொல்றவனுக்கு ஆதரவு!
#noABCD
தமிழ்நாட்டுக்கு தண்ணி தர மாட்டேன்னு சொல்றவனுக்கு ஆதரவு!
ஒரு மானம்கெட்ட ஜென்மம் சொல்வதற்கே வெட்ககேடு #ஒரு_வயசான_திருட்டுப்பய கைக்கூலி இவன் 👇💦

Last Seen Hashtags on Sotwe
BigAsianAss
Seen from Netherlands
もっとマシな人いっぱいいる
Seen from Germany
掰弯直男
Seen from Japan
momson #incest() +filter:native_video
Seen from Egypt
nolimit filter:native_video
Seen from Turkey
DragonFlyMission
Seen from Russia
nolimit()*******
Seen from Turkey
SAMvTGA
Seen from United States
denizli
Seen from Turkey
野裸
Seen from Japan
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.5M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.1M followers

Taylor Swift 
@taylorswift13
82M followers

Lady Gaga 
@ladygaga
73.5M followers

Virat Kohli 
@imvkohli
70.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.2M followers

X 
@x
60.8M followers











