Top Tweets for #Stickerdmk
Beware of the sticker guys
பழங்குடியின மக்களின் 1% தனி இடஒதுக்கீட்டை திமுக ஸ்டிக்கர் ஒட்ட முடியாது.
தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு 1% தனி இடஒதுக்கீடு விவரம் 👇🏾
தமிழ்நாட்டில் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவி, 250-க்கு 170.8 மதிப்பெண்கள் எடுத்தும் 1987-88 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப் பட��ப்பில் (MBBS) சேர முடியவில்லை.
காரணம், அப்போது பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) இணைந்தே 18% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
தான் மருத்துவப் படிப்பில் சேர வேண்டுமென்று, அந்த மாணவி 1987 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவுக்கு எதிராக அந்த மாணவி மேல்முறையீடு செய்தார்.
அதில், அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் (30-07-1985 நாளிட்ட https://t.co/2JaxXJj7i6.1565 மற்றும் 01-02-1980 நாளிட்ட https://t.co/2JaxXJj7i6.73) அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், இனிவரும் காலங்க��ில் இந்த நடைமுறையைப் பின்பற்றக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கு பின்புதான், திமுக அரசாங்கம் ST மக்களுக்கு 1% தனி இடஒதுக்கீட்டை வழங்கியது.
பின் குறிப்பு :
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு ஏன் தனித்தனியே இடஒதுக்கீடு தரக் கூடாது என்று மேல்முறையீட்டு மனுவில் அப்போதைய அரசுத் தரப்பு முன்வைத்த அதிரடியான வாதங்களைப் படிக்க :
V. Vijayamelu (Minor) vs The Director Of Medical Education and Others.
Judgment dated 08.01.1990.
#அறிவோம்_திமுக
@DrGanesh_Japan @iamNikesh கொத்தடிமை ப்ரோ….
கீழடி ஆய்வு புத்தகம் வெளியிட்டது
அதிமுக எடப்பாடியார் ஆட்சியில்.
ரொம்பதான் ஸ்டிக்கர் ஒட்டுறீங்க…போதும் புளுகுனுது…கூப்புக்கு ஓடுங்க
#StickerDMK
அதிமுக அரசின் தொல்லியல் துறை நடத்திய
கீழடி அகழ்வாய்வில் வெளிப்பட்ட பாண்டங்கள், சுடுமண் உருவங்கள், கட்டட தொழில்நுட்பம் என பல்வேறு தொல்லியல் குறித்து விரிவான விளக்கங்களும் படங்களும் பதிக்கப்பட்ட இதழை,
கடந்த 2020ம் ஆண்டு நடந்த சென்னை புத்தக்க் கண்காட்சியில் கிடைக்க பெற்றோம்.
#கீழடிநாயகர்_எடப்பாடியார்
அதிமுக அரசு கீழடி ஆய்வுக்கு என்ன செய்தது என்போர் இந்த புத்தகத்தையும் ஒருமுறை வாசித்துவிட்டு பேசலாம்!!!
#AIADMK4TN
#EPSfor2026
@AIADMKOfficial
@EPSTamilNadu
@mafoikprajan
@IInbadurai
@KovaiSathyan
@satyenaiadmk
@RamaAIADMK
@DrVpb
@Kalyan1612
@AIADMKITWINGOFL
@AdmkStudentWing
@ADMK_Trends @Kamalstwitt @admk_forever @KingOfKanchi_ @Dilleepan @anbunadarajan @nirmal108raj @usilairamar @dharsintweets @dilipkannan @aegadhesi @VedalManogaran @MahiLokaMaathaa
@krishjournalist @SaveFarms

#BreakingNews || என்ன தான் ஆச்சு முதல்வருக்கு?
#EdappadPalanisamy | #AIADMK | #MKStalin | #DMKFailTN | #StickerDMK | #NEWSJ

@mithunraman @Siddarth_18 அடப்பா��ிகளா அப்பாவி பொதுமக்கள் உழைப்பில் கூடவா
திருட்டு தி.மு.க Sticker ஒட்டிப்பீங்க 😥
#DMKFailsTN #StickerDMK #
@DMK_Chennai அடப்பாவிகளா ���ப்பாவி பொதுமக்கள் உழைப்பில் கூடவா
திருட்டு தி.மு.க Sticker ஒட்டிப்பீங்க 😥
#DMKFailsTN #StickerDMK #
நோகாமல் நோன்பு கும்பிடுவது திமுகவிற்கு கை வந்த கலை.
திட்டங்களை நாங்கள் கொண்டு வருவோம். அதன்மீது ஸ்டிக்கர்களை அவர்கள் ஒட்டிக்கொள்வார்கள்.
#StickerDMK #StickerGovernment #DMKfailsTN #ByeByeStalin #EPSenumnaan #ADMK4TN
படிக்க வைக்கனும்கிற கூட்டத்துக்கும்.. என்னதான் படிப்பை கொடுத்தாலும் தத்தியாவே இருக்குற திருட்டு கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசம்..
#StickerDmk #FraudDmk #Dmk #admk #EPSfor2026CM

'Swachh Bharat Mission' என்ற மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தை,
உருட்டி ஸ்டிக்கர் ஒட்டி விடியல் மாடலில்
'#தூய்மை_Mission' ஆக வந்���ுள்ளது மக்களே.! 👎
#StickerDMK #DMKFailsTN

'Swachh Bharat Mission' என்ற மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தை, உருட்டி ஸ்டிக்கர் ஒட்டி விடியல் மாடலில் 'தூய���மை Mission' ஆக வந்துள்ளது மக்களே! 👎
#StickerDMK #DMKFailsTN

இது டாக்டர் அம்பேத்கார், #Central_Government_fund 😄 ஆதி திராவிட நலத்துறை மூலம் குடுக்குறாங்க.. இதுல எதுக்குடா திமுக ஸ்டிக்கர் ஒட்டுரீங்க 🤮💦
#StickerDMK #திருட்டுமுன்னேற்றகழகம்
தராதரம் இல்லாதவர்களிடம் பதவி போனால் தரங்கெட்ட வார்த்தைகள் வரத்தான் செய்யும் ..!
கண்ணுக்கு கண், சொல்லுக்கு சொல்.. அடிக்கு அடி கொடுப்பவர்களையே தமிழகம் திரும்பிப்பார்க்கும்..
���ரியான செரு**ப்படி..
#StickerDMK
#DMKFailsTN

This SDAT -Sports Development Authority of Tamilnadu was introduced and initiated by Ex CM #jayalalitha 👍 not by Dravidian model government.. #StickerMaker 😂 #StickerDMK
I am thrilled to hear that Ajith Kumar Sir and his team have secured third place in the 991 category at the 24H Dubai 2025.
I extend my heartfelt congratulations to #AjithKumar Sir and his team for this remarkable achievement.
I thank @Akracingoffl for displaying our Dravidian Model Government's @SportsTN_ logo in this prestigious racing event.
I wish Ajith sir continued success in bringing even more glory to our nation and Tamil Nadu.

Last Seen Hashtags on Sotwe
fethiyegay
Seen from Turkey
BrolyAwakens
Seen from United States
incesto mamada
Seen from Mexico
ngentot
Seen from Indonesia
gothmommy
Seen from Indonesia
vomit
Seen from Japan
รับงานตลาดไท
Seen from Thailand
exny() +filter:native_video
Seen from United States
teenwolfseason6b
Seen from United States
ddlg
Seen from United Kingdom
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.4M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.1M followers

Taylor Swift 
@taylorswift13
80.9M followers

Lady Gaga 
@ladygaga
72.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
68.9M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.5M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.2M followers
























