Top Tweets for #WING2point0
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
விலைவாசிஉயர்வு,போதைப் பொருள் விற்பனை,கொலை, கொள்ளை,பெண்களுக்கு எதிரான வன்முறை,குழந்தைகள்கடத்தல் என பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளிய @TVKPartyHQ அரசை கண்டித்து தி.மு.க.மகளிர்அணியின் சார்பில் 31.10.2026 சனிக்கிழமை காலை 9.30மணிமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

விலைவாசிஉயர்வு,போதைப் பொருள் விற்பனை,கொலை, கொள்ளை,பெண்களுக்கு எதிரான வன்முறை,குழந்தைகள்கடத்தல் என பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளிய @TVKPartyHQ அரசை கண்டித்து தி.மு.க.மகளிர்அணியின் சார்பில் 31.10.2026 சனிக்கிழமை காலை 9.30மணிமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
கழக தலைவர் தளபதியார் @mkstalin அவர்களின் #திராவிட_மாடல் ஆட்சியில் விரிவடைந்த அறிவுலகம் 💥
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
#DMK #DMK4TN #DMKITWING
#தமிழ்நாடு #MKStalin
#UdhayanidhiStalin #Wing2Point0
#இரத்தினபுரி_பகுதி_திமுக
#கோவை_மாநகர்_மாவட்டம் #DMKCoimbatore #கோவை

கழக தலைவர் தளபதியார் @mkstalin அவர்களின் #திராவிட_மாடல் ஆட்சியில் விரிவடைந்த அறிவுலகம் 💥
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
#DMK #DMK4TN #DMKITWING
#தமிழ்நாடு #MKStalin
#UdhayanidhiStalin #Wing2Point0
#இரத்தினபுரி_பகுதி_திமுக
#கோவை_மாநகர்_மாவட்டம் #DMKCoimbatore #கோவை

தேர்தலுக்குமுன் @TVKVijayHQ கட்சி VS தேர்தலுக்குப்பின் @actorvijay அரசு
#நாசமாகும்தமிழ்நாடு
#TNAssembly #SofaModel
#DMK #DMK4TN #DMKITWING
#தமிழ்நாடு #MKStalin
#UdhayanidhiStalin #Wing2Point0
#இரத்தினபுரி_பகுதி_திமுக
#DMKCoimbatore #TVK #TVKFails #TVKVijay #தற்குறி #மடக்கு_ஊதி
Issue is Minister Keerthana herself is quoting ADMK tweet in this case (video below for reference) and your tweet conveys a wrong message that DMK supporters are doing this Sir.
Many 'real' DMK members still operate as per your #Wing2Point0 tweet 4 years back, who were now labelled as abusers, cos they speak from their heart and stand for the party no matter what. We can't afford to loose them purely for the benefit of some attention seeking IDs. We are the beneficiaries of Kalaignar and that's why we stand for the party, no matter what !! He uplifted us when no one is ready.
Our request is we need proper legal action against IDs abusing Mayor Priya, @iMariaJuliana @vaishnavi_cbe @KavithaSof80444 @NothroneNofloor @bilIystock and many fellow women here, so that women here will gain more confidence and trust to speak up.
Hoping for a positive action Sir !!
@MurasuTalks @TRBRajaa @TRBRajaa sir, minister herself is quoting about an ADMK tweet, why this unnecessary preaching as if DMK IDs are mentioning her ?
Sathyama puriyala !!
Unga #Wing2point0 tweet konjam paarunga sir. !!
இன்று பிறந்தநாள் காணும்...
முன்னாள் தொழில் துறை அமைச்சர், கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர், அன்பு அண்ணன் @trbrajaa அவர்களுக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐❤️🖤
🦁👑
#TRBRajaa #DMKITWing #Wing2Point0 #DMK #GenZDMK

இன்றைய அரசின் அவலத்தை அன்றே கணித்த #Goundamani #Senthil
இன்னும் 6 மோசமோ ஒரு வருசமோ ? 🤣🤣🤣
@DMKITwing @TRBRajaa @DMKCoimbatore @TVKVijayHQ
#DummyCM_Vijay #TNPowerCut #Wing2Point0
#இரத்தினபுரி_பகுதி_திமுக
#கோவை_மாநகர்_மாவட்டம் #DMKCoimbatore #TVK #TVKFails #TVKLies #TVKVijay
100 பெண்களை ... சிக்கிய TVK நிர்வாகி !! சேலத்தில் அதிர்ச்சி !! கொந்தளித்த ஜனநாயக மாதர் சங்கம் !! | Raadhika Exclusive Interview
#Selam #Selamissue #CMVijay #TVK #AIDWA #Arakalagam
களத்திலும் - தளத்திலும் தி.மு.கழகத்தின் போர்வாளாய் செயலாற்றிடும் DMK ITWing தொடங்கப்பட்ட நாள்!💐
என்றும் களத்தில் நிற்போம்! மக்களுக்காக களமாடுவோம்!
M. K. Stalin Udhayanidhi Stalin TRB Rajaa DMK Salem DMK Youth Wing DMK - Dravida Munnetra Kazhagam #Wing2Point0

ஒரு காலத்தில் பேசி பேசியே வளர்ந்த இயக்கம்.....இன்று பேசாமல் விட்டுவிட்டதன் விளைவை சந்தித்துவிட்டது...
இதோ இன்று முதல் இளம் தலைமுறை திமுக பேச துவங்கி விட்டது
GENZ DMK MEET
அண்ணே @TRBRajaa , உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... இதை மட்டும் செய்தால் போதும், நம் #Wing2point0 பலம் தெரியும்....
கட்சியில் இருக்கும் @DMKITwing நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் பரிந்துரையின் பேரில் நியமிக்காமல், இனி நேரடியாக தலைமையிலிருந்து HR மூலம் interview நடத்தி நியமியுங்கள்.
Interview முறை - Genuine without any influence
உங்கள் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் விபரங்கள், தி.மு.கழக அரசின் 5 ஆண்டுகால சாதனைகள் குறித்தான விபரங்கள் ஆகியவற்றைப் பெற கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
Follow @DMKITWing WA Channel: https://t.co/F41SoRy9YY
#Wing2Point0

கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து கழக ஐ.டி.விங் வாட்சப் சேனலில் இப்போதே இணைந்திடுங்கள்!
Follow @DMKITwing WA Channel: https://t.co/F41SoRy9YY
#Wing2Point0

Last Seen Hashtags on Sotwe
gayahelikopter
Seen from Malaysia
forcefuck
Seen from France
anxiouspanda(((*)))* filter:videos
Seen from Peru
minichatt
Seen from United States
mgai()()*()()******************** filter:native_video
Seen from Brazil
ipcam
Seen from Canada
口交
Seen from Canada
chapinaspicosas
Seen from Guatemala
teenageers
Seen from Brazil
rawislaw
Seen from Spain
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers















