Top Tweets for #comrade_TMG
இந்தியாவில் வேறெங்கும் இல்லாத பாணியை தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறார்.பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய அரசியல் இயக்கங்கள், இடதுசாரி கட்சிகள் ஆகிய அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றினைத்து பாசிசத்தின் முன் எதிரியாய் நிறுத்தும் முக்கியமான பணியை செய்து முடித்து இருக்கிறார். 1/4

“உங்களைப் பின்னணியில் இருந்து இயக்குவது யார்?”
”என் பின்னணியில் என் மகளைத் தவிர வேறு யார் இருப்பார்? அவளின் உலகம் களவாடப்படுவதை என்னைத் தவிர வேறு யார் தடுப்பார்?”
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழர்.
#HBDTMG

wishing you a very happy birthday #Comrade_TMG
a man with zero compromise.
way to go #tholar
#HBDTMG
#HBD_TMG

பார்ப்பனிய சித்தாந்தத்தை துணிச்சலாக அடித்து நொற���க்கும் பெரியாரின் பேரன் தோழர் @TMG09383910 அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🖤💙
#HBD_TMG

இனிய அகவை தின நல்வாழ்த்துகள் தோழர் திருமுருகன் காந்தி 🎉
உதிரியாக ஓட்டரசியல் மட்டுமே ஒரே அரசியல் என்று நினைத்திருந்த பலரையும் இயக்க அரசியலின் அவசியத்தை உணரச்செய்து இயக்கமாக மாற்றிய தங்களின் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழர்
❤️🖤💙

தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் ட்விட்டர் கணக்கு @thiruja முடக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து புதிய ட்விட்டர் கணக்கு @TMG09383910 தொடங்கப்பட்டுள்ளது. தோழர்கள் அவருடன் இணைந்து கொள்ளவும்.
https://t.co/bEy5bSdvAS
#HBDTMG
#HBD_TMG
#Comrade_TMG
#May17Movement
#ThirumuruganGandhi

தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் ட்விட்டர் கணக்கு @thiruja முடக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து புதிய ட்வி���்டர் கணக்கு @TMG09383910 தொடங்கப்பட்டுள்ளது. தோழர்கள் அவருடன் இணைந்து கொள்ளவும்.
https://t.co/bEy5bSdvAS
#HBDTMG
#HBD_TMG
#Comrade_TMG
#May17Movement
#ThirumuruganGandhi
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மே பதினேழு இயக்கம் எதிர்கட்சியாக தான் செயல்படும்..
~தோழர் திருமுருகன் காந்தி🖤
#HBD_TMG #RealLifeHero💙 #பெரியாரின்_கைத்தடி❤️

பேரன்பிற்கும், மரியாதைக்கும் உரிய தோழர் @TMG09383910 அவர்களுக்கு, அகவை தின வாழ்த்துகள்!
#HBDTMG
#HBD_TMG
#Comrade_TMG
#May17Movement
#ThirumuruganGandhi

தோழர் திருமுருகன் காந்தி Ford தொழிலாளர்களின் நியாமான கோர���க்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியது.👇👇
"மே பதினேழு இயக்கம் என்றும் உழைக்கும் தொழிலாளியின் பக்கம் நிற்க்கும்"
#WeStandWithFordWorkers
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






















